கச்சத் தீவும் தமிழின உரிமை அரசியலும் – தியாகு

இந்தியப் பொதுத் தேர்தலுக்கான பரப்புரையில் தமிழ்நாட்டில் கச்சத்தீவுச் சிக்கல் மீண்டும் பேசுபொருளாயிற்று. 1974ஆம் ஆண்டு சூன் 06ஆம் நாள் இந்திய அரசுக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் படி அது...

சுதந்திரக் கட்சியை பழைய நிலைக்குக் கொண்டுவர காலம் எடுக்கும் – சந்திரிகா

“நான் எப்போதும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்காகவே பணியாற்றுகிறேன். கட்சியை உடனடியாக பழைய நிலைக்கு கொண்டு வர முடியாது. நீண்ட காலம் எடுக்கும்” என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க ஆதங்கம் வெளியிட்டுள்ளார். இலங்கை...

புலம்பெயா்ந்த இலங்கையா்களின் ஆதரவு ஜே.வி.பி.க்குத்தான் – சுவீடனில் அனுரகுமார

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்குக் கொண்டுவருவதற்கு வெளிநாட்டு இலங்கையர்கள் முக்கியப் பங்காற்றியதாகக் கூறிய தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, இம்முறை வெளிநாட்டு...

இலங்கைக்கு எதிராக செப்ரெம்பரில் மற்றொரு பிரேரணை வரும் – பிரித்தானிய துாதா் தெரிவிப்பு

“இலங்கை தொடர்பில் ஜெனிவா மனித உரிமை பேரவையில் மற்றுமொரு பிரேரணையை கொண்டு வருவதா இல்லையா என்பது இணையனுசரணை குழுவுக்கான பொறுப்பாகும். அதை அந்தக்குழுவே முடிவு செய்ய வேண்டும். ஆனால் செப்டெம்பர் மாத அமர்வில்...

வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவிகள்

பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு வருமானம் தரும் தொழில் வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கும் நோக்கோடு திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கமானது நான்கு குடும்பங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒன்றரை இலட்சம் பெறுமதியான நீர் இறைக்கும் இயந்திரம்,...

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈழவேந்தன் கனடாவில் காலமானார்

கனகேந்திரன் என்ற இயற்பெயர் கொண்ட ஈழவேந்தன் யாழ்ப்பாணம் பரி யோவான் கல்லூரியிலும், பின்னர் கொழும்பு வெஸ்லி கல்லூரியிலும் கல்வி பயின்றார். தமிழீழக் கொள்கையில் மிகவும் பிடிப்புள்ளவராக இருந்த இவர் தனது பெயரை ஈழவேந்தன்...

அமெரிக்க, ஜேர்மனி ஆய்வு கப்பல்கள் தடை ஏன்? பாதுகாப்பு அமைச்சு விளக்கம்

அமெரிக்காவின் ஆய்வுக் கப்பல் இலங்கையின் கடற்பரப்பில் ஆய்வுகளை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை எனப் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். இலங்கை கடற்பரப்பிற்குள் ஆய்வுக் கப்பல்களை அனுமதிப்பதில்லை என்ற அரசாங்கத்தின் கொள்கை ரீதியிலான தீர்மானத்திற்கு அமைய பாதுகாப்பு...

யாழ்ப்பாணம் வருகின்றார் எரிக் சொல்ஹெய்ம்

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள ரப்றோபானா சீ பூட் நிறுவனத்திற்கு நோர்வேயின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் எரிக் சொல்கெய்ம் உள்ளிட்ட நோர்வே குழுவினர் வருகை தருகின்றனர். நியூசிலாந்தைச் சேர்ந்த ஒருவரின் முதலீட்டில் இயங்கும் இந்த நிறுவனத்தின்...

திருமலையில் எண்மர் சுட்டுக்கொலை – பொலிஸார் ஐவருக்கு ஆயுள்தண்டனை

கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாரதிபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட 5 பொலிசாருக்கு ஆயுள் தண்டனை விதித்து வடமத்திய மாகாண உயர் நீதிமன்ற நீதிபதியும் தற்போதைய குளியாப்பிட்டிய உயர் நீதிமன்ற நீதிபதியுமான மனோஜ்...

எங்கேயும் நான் தப்பிச்செல்ல முயலப்போவதில்லை – முன்னாள் ஜனாதிபதி மைத்திரி

தாம் தென்கொரியாவில் வசிக்க செல்வதாக வெளியான செய்திகள் பொய்யானவை என முன்னாள் ஜனாதிபதி, பாராளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தென் கொரியாவுக்கோ அல்லது உலகின் வேறு எந்த நாடுகளுக்கோ செல்ல வேண்டிய அவசியமில்லை...