இலக்கு மின்னிதழ் 153 -ஆசிரியர் தலையங்கம்
இலக்கு மின்னிதழ் 153 -ஆசிரியர் தலையங்கம்
இந்திய சிறிலங்கா பௌத்த உறவுப் புதுப்பிப்பு; ஈழத் தமிழர்களின் அனைத்துலக ஆதரவுக்குத் தடுப்புச் சுவர்
இலங்கையைச் சேர்ந்த 12 சிங்கள பௌத்த பிரமுகர்கள், நூற்றுக்கும் மேற்பட்ட புத்த பிக்குகள்...
இலக்கு மின்னிதழ் 152-ஆசிரியர் தலையங்கம்
இலங்கையில் இந்திய நலன் பேணுவதற்கு இலங்கைத் தமிழர்கள் நலனா பேரப்பொருள்?
இலங்கையில் இந்திய நலன் பேணுவதற்கு இலங்கைத் தமிழர்கள் நலனா பேரப்பொருள்? உள்ளகப் பொறிமுறையால் மனித உரிமைகளின் தரத்தை உயர்த்த முடியுமென ஐக்கிய நாடுகள்...
இலக்கு மின்னிதழ் 151-ஆசிரியர் தலையங்கம்
இலக்கு மின்னிதழ் 151-ஆசிரியர் தலையங்கம்
வளர்த்தலும், பெருக்கலும் என்னும் சிறிலங்காவின் புதிய உத்திகள்
ஈழத்தமிழரின் ஒற்றுமையீனத்தை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் வளர்த்தல். இந்தியாவுடன் மீளவும் நல்லுறவுகளை நயமாகவும், பலமாகவும் பேசி வளர்த்தல். இதன் வழி ஐக்கிய நாடுகள்...
இலக்கு மின்னிதழ் 150-ஆசிரியர் தலையங்கம்
இலக்கு மின்னிதழ் 150 ஆசிரியர் தலையங்கம்:
இன்றைய சிறிலங்கா ஆட்சி என்பது, பின்வரும் மூன்று தன்மைகளைக் கொண்டதாக உள்ளது.
முதலாவது, ஈழத்தமிழர்களின் நாளாந்த உயிர் வாழ்வுக்கு அடிப்படையான நிலவளம், நீர்வளம், மற்றும் தொழில் முயற்சிகளைத் திட்டமிட்ட...
உள்ளகப் பொறிமுறைக்குள் பேச்சென்பது, வெளியகத் தன்னாட்சி உரிமைக்கு ஆப்பு
இலக்கு மின்னிதழ் 149 இற்கான ஆசிரியர் தலையங்கம்
இன்றைய சமகால உலகில் ஈழத்தமிழர்களின் தன்னாட்சி உரிமை குறித்த தெளிவும், தேவையும் வேகமாகக் கட்டமைக்கப்பட்டு வருகிறது. அதனை வேகப்படுத்தி, முழுமைப்படுத்திட புலம்பதிந்த ஈழத் தமிழர்களும், ஈழத்...
இனஅழிப்புக்கு நாம் உள்ளாக்கப்பட்டதாக நிறுவப்பட்டாலே நீதி கிடைக்கும்
இலக்கு மின்னிதழ் 148 இற்கான ஆசிரியர் தலையங்கம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்சிலெட்டின் இலங்கை குறித்த வாய்மொழி அறிக்கை, ஈழத்தமிழர்கள் இன அழிப்புக்குள்ளாகி, 12 ஆண்டாகியும் ஐக்கிய நாடுகள் சபையினால்...
ஈழத்தமிழர் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டிய நேரம்
இலக்கு மின்னிதழ் 147 இற்கான ஆசிரியர் தலையங்கம்
சிறிலங்காவில் மனித உரிமைகள் நிலை மோசமடைகிறது என்பதில் எவருக்கும் சந்தேகமில்லை என்பதால், ஈழத்தமிழர் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டிய நேரம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில்...
ஈழத்தமிழ் மக்களின் தேவை அர்ப்பணிப்புடனான கூட்டுத்தலைமை
இலக்கு மின்னிதழ் 146 இற்கான ஆசிரியர் தலையங்கம்
அர்ப்பணிப்புடனான கூட்டுத்தலைமை: இவ்வாண்டுக்கான முதல் ஆறு மாதங்களில் மட்டும் நூற்றிநாற்பது இலட்சம் கோடி ரூபாய்களை சிறீலங்கா அரசுக்கான மேலதிகக் கடனாக இன்றைய ராசபக்ச குடும்ப ஆட்சி...
பாதிப்புற்று வாழ்ந்து வரும் ஈழத்தமிழர்களுக்காக எழுந்து நில்லுங்கள்!
இலக்கு மின்னிதழ் 145 இற்கான ஆசிரியர் தலையங்கம்
ஈழத்தமிழர்களுக்காக எழுந்து நில்லுங்கள்: 30.08. 2021 அன்று வலிந்து காணாமலாக்கப் பட்டமையால், பாதிப்புற்றவர்களின் ஐக்கிய நாடுகள் சபையின் பத்தாவது அனைத் துலகத் தினம்.
வலிந்து காணாமல் ஆக்கப்படல்...
ஈழத்தமிழ் மக்களுக்கான சிறீலங்காவின் முக்கோண வலைப்பின்னல்
இலக்கு மின்னிதழ் 144 இற்கான ஆசிரியர் தலையங்கம்
இவ்வாரத்தில் ஸ்கொட்லாந்து காவல்துறையினர் சிறீலங்கா காவல் துறையினருக்கு ஐக்கிய இராச்சியத்தில் பயிற்சிகள் அளிப்பதை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்னும் பலத்த கோரிக்கை, பிரித்தானியாவின் நான்கு முக்கிய...