அரசியல் சார்ந்த அமைப்பு

ஐ.நா மனித உரிமைக் கழகம் என்பது ஓர் அரசியல் சார்ந்த அமைப்புதான் | ராஜ்குமார்

ஐ.நா ஓர் அரசியல் சார்ந்த அமைப்புதான்  பிரித்தானியாவை தளமாகக் கொண்ட மனித உரிமை செயற்பாட்டாளர் ராஜ்குமார் அவர்கள் இலக்கு ஊடகத்திற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வி கேள்வி: இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து தமக்கு சாதகமான முடிவுகளை எடுப்பதற்காகவே ஐ.நாவில்...

புதிய தொழில்நுட்பங்களையும், உத்திகளையும் பரீட்சிக்கும் களமாகும் உக்ரைன் | வேல்ஸ் இல் இருந்து அருஸ்

புதிய தொழில்நுட்பங்கள் பரீட்சிக்கும் களமாகும் உக்ரைன் உக்ரைன் ரஸ்ய போர் இன்று 23 ஆவது நாளாக தொடர்கின்றது. ரஸ்யாவை வீழ்த்துவதற்கு உக்ரைன் மக்களை ஒரு பகடைக்காயாகப் பயன்படுத்தி மேற்குலகம் தன்னிடம் உள்ள அத்தனை வளங்களையும்...
என்றும் இல்லாத பொருளாதார நெருக்கடி

ரூபாவை மிதக்கவிடுவது என்ற முடிவை இலங்கை எடுத்ததன் பின்னணி என்ன? | பேராசிரியர் கோபாலபிள்ளை அமிர்தலிங்கம் செவ்வி

என்றும் இல்லாத பொருளாதார நெருக்கடிக்குள் இலங்கை இலங்கைக்கு என்றும் இல்லாத பொருளாதார நெருக்கடி ஒன்றை இப்போது எதிர் கொள்கின்றது. டொலரின் பெறுமதி 280 ரூபாவைத் தாண்டிச் சென்றுள்ள நிலைமையில், அத்தியவசியப் பாவனைப் பொருட்கள் அனைத்தினதும்...
மக்கள் அதிருப்தி

அதிகரிக்கும் மக்கள் அதிருப்தியை எதிரணி எவ்வாறு பயன்படுத்தும்? அகிலன்

அகிலன் அதிகரிக்கும் மக்கள் அதிருப்தி கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தின் மீது அதிகரித்துவரும் மக்களின் அதிருப்தியை செவ்வாய்க்கிழமை மாலை கொழும்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டப் பேரணி வெளிப்படுத்தியிருக்கின்றது. விலைவாசி பலமடங்காக அதிகரித்திருப்பதும், அத்தியாவசியப் பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடும் மக்கள்...
அரசியல் பாடம்

போராட்டம் போதித்துள்ள அரசியல் பாடம் | பி.மாணிக்கவாசகம்

பி.மாணிக்கவாசகம் போராட்டம் போதித்துள்ள அரசியல் பாடம் அரசியல் என்பது நினைத்தவாறெல்லாம் நடந்து கொள்வதற்குரிய வாய்ப்பாகக் கருதப்படக் கூடாது. அவ்வாறு செயற்படுவதற்கான அங்கீகாரமாகவும், அதிகார வலிமை கொண்ட அந்தஸ்தாகவும் அதற்குப் பொருள் கொண்டு செயற்பட முடியாது. அரசியல் என்பது...
வடக்கு மீனவர்கள்

எல்லை மீறும் எல்லை தாண்டலால் சாவின் விளிம்பில் வடக்கு மீனவர்கள்! | தாயகத்தில் இருந்து இரா.ம.அனுதரன்

சாவின் விளிம்பில் வடக்கு மீனவர்கள்! இலங்கையின் வடக்கு கடற்பரப்பில் நிகழ்ந்து வரும் எல்லை தாண்டிய மீன்பிடி நடவடிக்கையானது, அண்மைக்காலமாக, தமிழ்நாட்டு மீனவர்களால் எல்லை மீறிய வகையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. வடக்கு கடலில் நிகழ்ந்து வரும் இந்த...
ஈழத்துக்கவிஞர் மாரீசன் ஐயா

ஈழமக்கள் தன்மானநிலையில் மேம்பாடடையக் கவிபடைத்த ஈழத்துக்கவிஞர் மாரீசன் ஐயாவுக்கு 90வது அகவை வாழ்த்து | சூ.யோ.பற்றிமாகரன்

ஈழத்துக்கவிஞர் மாரீசன் ஐயா-90வது அகவை வாழ்த்து ஈழத்தமிழிலக்கிய வரலாற்றில் ஈழமக்களின் தன்மான நிலையில் அவர்கள் மேம்பாடடையக் கவிபடைக்கும் பெருநோக்குக் கொண்டவர் ஈழத்துக் கவிஞர் மாரீசன்; என்றால் மிகையாகாது.  இதனை அவர் தனது மாரீசன் கவிதைகள்...
சர்வதேச மகிழ்ச்சி நாள்

சர்வதேச மகிழ்ச்சி நாள்: தாயகத்தில் இருந்து மக்கள் சிலர் மகிழ்ச்சி குறித்து கூறுவது என்ன?

சர்வதேச மகிழ்ச்சி நாள் மகிழ்ச்சியின் அர்த்தம் ஒவ்வொருவருக்கும் வேறுபட்டு இருக்கும். பணம், சுவையான உணவு, விலையுயர்ந்த பொருட்கள், பயணம், வெற்றி, உறவு, அன்பு என அவை வகைப்படும் . ஆனால், ஐ.நா.சபை, ‘போர் மற்றும்...
இலக்கு மின்னிதழ் 174 ஆசிரியர் தலையங்கம்

இலக்கு மின்னிதழ் 174 ஆசிரியர் தலையங்கம்

இலக்கு மின்னிதழ் 174 ஆசிரியர் தலையங்கம் நெருக்கடிப் பொருளாதார நிலையிலும் தமிழர்களை அந்நியப்படுத்தும் சிறிலங்கா வருமானமும், தமிழர்களின் பொருளாதாரப் பலத்தை படைபலம் மற்றும் படைபல ஆதரவு கொண்ட சிங்கள பௌத்த அரச பயங்கரவாதக் குழுக்கள் என்பவற்றின்...
உயிர்களின் பெறுமதி

உயிர்களின் பெறுமதி – ஒரு இழிவான மதிப்பீடு | தமிழில்: ஜெயந்திரன்

உயிர்களின் பெறுமதி- ஒரு இழிவான மதிப்பீடு “பல தசாப்தங்களாக போர் நடைபெற்ற நாடுகளான ஈராக்கைப் போலவோ அன்றேல் ஆப்கானைப் போலவோ உக்ரைன் இல்லை. ஒப்பீட்டளவில் இது நாகரீகமடைந்த ஒரு ஐரோப்பிய சமூகம். இவ்வாறான போர்...