மிகப்பெரும் போருக்குத் தயாராகும் இரு பெரும் கூட்டணிகள்: வேல்ஸில் இருந்து அருஸ்

வளைகுடாவில் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஆரம்பித்த போர் மெல் மெல்ல ஒவ்வொரு நாடுகளாக உள்வாங்கி விரிவடைந்து வருகின்றது. இந்த வாரம் அமெரிக்க மற்றும் சவுதி அரேபிய கூட்டணிப் படையினர் ஈராக்கில் உள்ள ஈரானின் ஆதரவு...

நீதித்துறையுடன் அநுரவின் ‘வயது’ விளையாட்டு : விதுரன்

இலங்கையின் நீதித்துறை வரலாற்றில் மீண்டும் ஒருமுறை நீதித்துறையின் சுயாதீனம் கேள்விக்குறியாக் கப்பட்டுள்ள ஆபத்தான சூழல் தோன்றியுள்ளது. நாட்டில் மந்தகதியில் இயங்கிவரும் நீதித்துறைச் செயன்முறையினால் தேங்கிக்கிடக்கும் வழக்குகளை விரைவுபடுத்தவும், அனுபவமிக்க நீதிபதிகளின் சேவை யைப் பயன்படுத்தவும்...

படையெடுப்புக்குத் தயாராகும் ஈரான் – சமாளிக்குமா அமெரிக்கா? : வேல்ஸில் இருந்து அருஸ்

அமெரிக்காவின் அடுத்த கட்ட சமரை எதிர்கொள்ள ஈரான் தனது ஆதரவு ஏமன் அன்சர் அல்லா அமைப் பின் மூலம் மற்றுமொரு களமுனையை திறந்துள்ளது. ஏமன் மீது சவூதி அரேபியா விதித்துள்ள வான்வழி மற்றும்...

கறுப்பு ஜூலை முதல் நில உரிமை வரை: மலையகத் தமிழர்களின் ஓயாத உரிமைப் போராட்டம் | மருதன் ராம்

1983 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இடம்பெற்ற கறுப்பு ஜூலை இனப் படுகொலை இலங்கையின் வரலாற்றில் மிக ஆழமான காயத்தை ஏற்படுத்திய நிகழ்வாகும்.  இந்த இனப்படுகொலையால் வடக்கு, கிழக்கு தமிழர்கள் மட்டு மல்லாது,...

செம்மணி புதைகுழி: சிங்கள அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல், நீதி மறுப்பு, தமிழர்களின் சர்வதேச இராஜதந்திரத் தோல்வி! : A.M.L லம்பேட்

செம்மணி சிந்துபாத் பகுதியில் மனிதபுதைகுழி கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் இன்றளவு வரை யில் 454 வரையிலான மனித எச்சங்கள (Human Skeletal) முழுமையாக மற்றும் பகுதியளவில் அகழ்ந் தெடுக் கப்பட்டுள்ளது. இந்ந புதைகுழிகள் பாரியளவிலான...

செம்மணி இனப்படுகொலையும் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரும்! : பா.அரியநேத்திரன்

யாழ்ப்பாணம் செம்மணியில் இப்போது  471க்கு மேல் , தமிழர்களின் எலும்பு தொகுதிகள் மீட்கப்பட்டுள்ள இந்த தமிழினப்படுகொலைகள் நடந்த ஆண்டு 1996 தொடக் கம் 1999 காலப்பகுதி என  கருதப்படுகிறது. இந்த காலப்பகுதியில் 1994,நவம்பர்,12, தொடக்கம்,...

திசைதிருப்பும் திடீர் விஜயம்! : விதுரன்

வடக்கு, கிழக்கு நிலப்பரப்பு முழுவதும் பரந்து காணப்படும் மனிதப்புதைகுழிகள் வெறும் தொல் பொருள் அகழ்வாராய்ச்சித் தளங்கள் அல்ல. அவை தமிழ் இனப்படுகொலையின் பேரழிவையும், தசாப்த காலமாக தொடரும் கட்டமைக்கப்பட்ட வலிந்து காணாமலாக்கப் படுதல்களையும்...

இராகலைச் சம்பவம்: மலையகத்தின் நூற்றாண்டுகால நிலமற்ற வாழ்வின் சாட்சியம்:மருதன் ராம்

“ஒரு சமூகத்தின் வாழ்வுரிமையின் அடித்தளம் அதன் நில உரிமை.” இந்த அடிப்படை உண்மையை மீண்டும் நினைவூட்டிய சம்பவமாகவே நுவரெலியா மாவட்டத்தின் இராகலை சென்ட் லியோனார்ட்ஸ் (St. Leonard’s) தோட்டத்தில் நீதிமன்ற உத்தரவின் பேரில்...

ஒரு சர்வதேச அமைப்பு “இனப்படுகொலை” என முதன்முறையாக அறிவித்த கறுப்பு யூலை! : பா.அரியநேத்திரன்

1983, யூலை, 23, ல் தமிழீழ விடுதலைப் புலிகளால் யாழ்ப் பாணம் திருநெல்வேலியில் வீதியில் படை நகர்வுக்காக சென்ற இராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர் இந்த தாக்குதலை தூண்டுதலாக...

அமெரிக்காவை கொலைக்களத்திற்குள் இழுக்க ஈரான் திட்டமிடுகிறதா? : வேல்ஸில் இருந்து அருஸ்

மீண்டும் அமெரிக்க - ஈரான் போர் தொடங்கியதா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. அமெரிக்க அதிபர் டொனா ல்ட் ட்றம்ப்  தாக்குதல்களைத் ஆரம்பித்து அதற்குள், நட்பு நாடுகளை ஒருங்கிணைப்பதில் கவனம் செலுத்துகிறார். கடந்த 6 நாட்களாக,...