22ஆவது திருத்தச் சட்டம்: தீர்க்கமாக நகரும் அநுரவின் அரசு : விதுரன்

இலங்கையின் அரசியல் மற்றும் நீதித்துறை வரலாற்றில் மீண்டும் ஒருமுறை நிறைவேற்று அதிகாரத்திற்கும் நீதித்துறையின் சுயாதீனத்திற்கும் இடையிலான முரண் பாடு உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது. மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை முறையே...

காணி உரிமைக்காகக் குரல் கொடுக்கும் மலையக அரசியல் : இந்தியாவுடனும் முக்கிய பேச்சுவார்த்தை  : மருதன் ராம்

இலங்கையின் மலையகத் தமிழ் மக்களின் நீண்டகால அபிலாஷைகளான சொந்தக் காணி உரிமை, பாதுகாப் பான வீடமைப்பு, உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் அரசியல் பிரதிநிதித்துவம் ஆகியவை மீண்டும் நாட்டின் முதன்மை அரசியல் உரையாடலாக உருவெடுத்துள்ளன....

செஞ்சோலைப் படுகொலை; ஒருவரல்ல, இருவரல்ல – 53 பெண் மாணவிகளைப் பலியெடுத்த சிங்கள தேசம்! : தீபச்செல்வன்

செஞ்சோலை இனப்படுகொலையின் வாயிலாக, ஒரே நாளில், சில மணித்துளிகளுக்குள் ஒருவரல்ல, இருவரல்ல, 53 மாணவிகளை இனப்படுகொலைக்குப் பலிகொடுத்தது ஈழ தேசம். சிங்களப் பேரினவாதத்தின் இனக்கொலைப் பசிக்கு எமது தேசத்தின் இளம் குருத்துக்கள் வாரிக்கொடுக்கப்பட்ட...

கிழக்கில் தமிழர்களுக்கு நேர்ந்த அநீதிகள்: மட்டு.நகரான்

சிங்கள தேசத்தில் தமிழர்களுக்கு நடந்த அநீதிகள் மற்றும் படுகொலைகள் பல்வேறு தளங்களில் பேசப் படுவதுடன் அதற்கான நீதிகோரிய போராட்டங்களும் தொடர்ச்சியாக நடைபெற்றுவருகின்றன. இந்த நாட்டின் ஆதிக்குடிகளாக இருந்த இனம் இன்று இரண்டாம் நிலை இனமாக...

வீரமுனையில் கோரப் படுகொலை! 36 ஆண்டுகளாகியும் நீடிக்கும் அவலம்! : பா.அரியநேத்திரன்

கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை தொகுதியில் பூர்வீக அழகிய தமிழ் கிராமம் வீரமுனை. இந்த ஊருக்கு வடக்கே சொறிக்கல் முனையும் தெற்கு மற்றும் மேற்குப் பக்கங்களில் செழிப்பான வயல் நிலங்களும் அமைந்துள்ளன....

ஆறு கட்சிகளின் சந்திப்புகளும் அவிழும் உண்மைகளும் – கரிகாலன்

இலங்கை அரசியல் களத்தில் தமிழ் பேசும் மக்களின் உரிமைகள், நிலங்கள் மற்றும் அரசியல் தீர்வு என்பன பல தசாப்தங்களாகத் தீர்க்கப்படாத வினாக்களாகவே நீடித்து வருகின்றன. ஆட்சி மாறினாலும், ஆட்சியில் அமரும் தலைவர்களின் அணுகுமுறைகள்...

அயலகத்தின் ஆதங்கம் : விதுரன்

இலங்கையின் சமீபத்திய அரசியல் மாற்றங்கள் தென் னாசியப் பிராந்தியத்தில் புதிய இராஜதந்திர மூலோ பாயக் கோலத்தை வரைந்துள்ள போதிலும், புதுடில்லிக்கும் கொழும்புக்கும் இடையிலான இருதரப்பு உறவில் காணப் படும் இடைவெளி நாளுக்கு நாள்...

இலங்கையில் சிங்கள-பௌத்த பயங்கரவாதம்  : A.M.L லம்பேட்

சிங்கள-பௌத்த பயங்கரவாதத்தையும் வேறுபடுத்திப் புரிந்துகொள்வது அவசியம். பௌத்தம் கருணை, அஹிம்சை மற்றும் அனைத்து உயிர்களுக்கும் மரியாதை ஆகியவற்றை வலியுறுத்துகிறது. ஆனால் சிங்கள-பௌத்த தேசியவாதம் (Sinhala-Buddhist Terrorism)என்பது இலங் கையை முதன்மையாக சிங்கள-பௌத்தர்களுக்கே உரிய...

மட்டக்களப்பு மேய்ச்சல் தரைக்கு தீர்வில்லை! நிக்கவெரட்டிய பால் பண்ணைக்கு நிதி ஒதுக்கீடு! : பா.அரியநேத்திரன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பால் உற்பத்திக்காக மூன்று இலட்சம் எருமை, பசு மாடுகளை வளர்க்கும் தரைகள் என்பது மட்டக்களப்பு மாவட்டத்தின் கால்நடை வளர்ப்புக்கு அடிப்படையான பாரம்பரிய நிலங்களாகும். இதில் மிக முக்கியமானவை மயிலத்தமடு மற்றும்...

பெருந்தோட்டத் துறையில் புதிய திட்டம்: ஒப்பந்தங்களை பலப்படுத்த விளையும் அரசு! -மருதன் ராம்

இலங்கையின் தேசிய பொருளாதாரத்தில் முதுகெலும் பாகவும், அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் முதன்மைத் துறையாகவும் பெருந்தோட்டத் துறை திகழ்கிறது. இந்நிலையில், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுக்கு 2026ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட நிதி...