இனவழிப்பில் கைகோர்த்த இங்கிலாந்து இந்நிலை இனி மாறுமா? -சுடரவன்-
தமிழர்களின் எழுச்சிப் போராட்டத்தை அழிப்பதற்கு சிறிலங்காவுடன் கொண்டிருந்த தொடர்புகள் சம்பந்தப்பட்ட கோப்புகளை பிரித்தானியா அழித்துவிட்டதாக வெளியான செய்தியினை பிரித்தானிய வெளிநாட்டு அமைச்சு ஒத்துக்கொண்டுள்ளது.கடந்த 21.01.2019 அன்று இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் மோர்னிங் ஸ்டார்...