காட்டப்படாத காட்சிகளும் கண்டுகொள்ளப்படாத வலிகளும்- சுடரவன்

உலகெங்கும் பல்வேறு காரணங்களால் பறிக்கப்படுகின்ற  மில்லியன் கணக்கான மனித உயிர்கள் தொடர்பில் நாம் வாழும் தற்போதைய மனித சமூகம் அதிக அக்கறை கொள்வதில்லை. ஆனால் தற்போதைய கொரோனா மரணங்கள் தொடர்பில் உலகநாடுகள் அலறித்துடித்து...

அமெரிக்க – சீன இரட்டைத் தலைமை – தமிழர்தரப்பு எங்கே நிற்கப்போகிறது…?!

கடந்த 2013 இல்; அமெரிக்க அதிபர் barack obama வும், சீன அதிபர் XI Jinping இணைந்து, கிழக்காசியாவில் ஓர் புதுவிதமான, அதிசக்திவாய்ந்த திட்டமொன்றை, குழப்பகரமான உறவினூடாக மேம்படுத்தும் பொருட்டு, ஒருவருக்கொருவர் உறுதியளித்துக்கொண்டார்கள்....

அன்னையின் உயிர்க்கொடை வேண்டி நிற்பதென்ன-அருண்மொழி.

அன்னை பூபதி ஈழத்தமிழ் மக்களின் அரசியல் விடுதலை வடிவம். தென் தமிழீழத்தில் இருந்து வெளிப்பட்ட மக்கள் போராட்டத்தின் அதியுத்தம வரலாறு. இந்திய அரசிடம் நீதி கேட்டு அகிம்சை வழியில் பட்டினிப் போராயுதம் ஏந்திய...

மானுடத்தின் எசமான்கள் (பாகம்–02) தமிழில்- ந.மாலதி

பேராசிரியர் நோம் சொம்ஸ்கி மேலே குறிப்பிட்ட தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். இதில் இன்றைய உலக அரசியல் பற்றி ஒரு அறிமுகம் தருகிறார். இன்றைய மானுடத்தின் எசமான்கள் யார், இந்த எசமான்களுக்கு இன்று...

கொரோனாவுக்கு பின்னரான உலகின் நிலை என்ன?

அமெரிக்காவில் கொரோனா வைரஸால் வேலையிழந்தோர், வீடற்றோர் என லட்சக்கணக்கானோர் உணவுக்கு வழியின்றி தவிக்கின்றனர். ’ஒருவேளை உணவுக்கு வழியில்லாமல் அமெரிக்கர்கள் கையேந்தி சாலையில் நிற்பார்கள்’ என்று சில மாதங்களுக்கு முன்பு யாரேனும் சொல்லியிருந்தால் நாம் நம்பியிருப்போமா?...

உண்மையை உணர்த்திய உலக சுகாதார தினம் 2020 -காருண்யா

உலக சுகாதார நிறுவனத்தின் தோற்றம்-ஆயிரத்து எண்ணூறுகளின் நடுப்பகுதியில் (1859) இடம்பெற்ற பிரெஞ்சு ஆஸ்திரியா யுத்தத்தின் போது இடம்பெற்ற யுத்த வீரர்களின் உயிரிழப்புக்களும் அவலங்களும் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் தோற்றுவாயாக அமைந்தது. எனினும் இவ்வமைப்பு...

கொரோனா வைரஸின் கீழ் கொதித்துக் கனத்துச் சூடேறும் கேள்வி-கோ.ரூபகாந்

கொரோனா வைரஸ் பரவல்  ஒரு நெருக்கடி நிலைமையே தவிர அவசரகால நிலைமை அல்ல என்பதே ஜனாதிபதி கோத்தாபாயாவின் நிலைப்பாடு, ஆனால் நெருக்கடி நிலைமையையும் கடந்து, ஓர் அவசரகால நிலைமையை நாடு எட்டியுள்ளது. நாட்டில்...

கொரோணா தொற்றும்,தாய் சேய் நலமும்- வைத்திய கலாநிதி கே.ஈ.கருணாகரன்

கொரோணா வைரஸ் தாக்கம் குறித்த அறிவும்,ஆராய்ச்சி முடிவுகளும் அதற்கான பரிகாரம் மற்றும் மருந்தின் பாவனையும் மட்டுப்படுத்தப்பட்டதாகவே உள்ளதனால் பாதிப்பின் கனமும் அதிகமானதாகவே இருக்கும். இந்நிலையில் கர்ப்பிணிப் பெண்களில் இவ்வைரஸ் தொற்று ஏற்படுத்தும் பாதிப்பும்...

சேமிப்புப் பண்பாடும் அதன் செயலிழப்பும் – து.கௌரீஸ்வரன்

கொரொனா பேரனர்த்தம் நம்மை ஆக்கிரமித்துள்ள இன்றைய சூழலில் சில வாரங்கள் ஊரடங்குச்சட்டத்திற்குள் வாழ வேண்டிய நிலைமைகளின் பின்னர் நம்மிடையே இல்லாமை பற்றிய செய்திகளும், கையேந்தி நிற்கும் மனிதர்களின் காட்சிகளும் ஊடகங்களில் பிரதானம் பெறுவதாகியுள்ளன. இந்நிலையில்...

மானுடத்தின் எசமான்கள் (பாகம்–01) – தமிழில் ந.மாலதி

உலக அரசிலை புரிந்து கொள்வது சிக்கலானது. பல்கலைக்கழகங்களில் அரசியல் அறிவியலை ஒரு கோணத்தில் கற்பிக்கிறார்கள். அதிகார மையங்களுக்கு ஒவ்வாத கருத்துக்களை இங்கு கற்பிப்பதில் சிக்கல்கள் உள்ளன. ஒரு சில ஆசிரியர்கள் இதையும் மீறி...