கொங்கோவில் ஒரு கோர இனவழிப்பு;காலனிய பெல்ஜியத்தின் கறைபடிந்த கைகள்-தமிழில் ஜெயந்திரன்

பெல்ஜியத்தின் அரசராக விளங்கிய இரண்டாம் லியோபோல்ட், ஹிட்லரைப் போன்ற ஒரு மனிதப் படுகொலையாளியா அல்லது சில அநீதிகள் மட்டில் கண்ணை மூடிக்கொண்டிருந்த ஆட்சியாளனா? தனது காலனித்துவ கடந்த காலத்துக்கு முகங்கொடுக்கும் ஒரு நாட்டில்,...

குளிர் காய்ச்சலின்(INFLUENZA) தாக்கம் கோவிட்டினால் கூடுமா?-கஜன்-

ஏழு மாதங்கள், பதினேழு லட்சம் நோயாளர், ஆறு லட்சத்து எழுபதினாயிரம் இறப்புக்கள் என்று தொடரும் கோவிட்டின் தாக்கம் இவ்வருட குளிர்காய்ச்சல் (INFLUENZA) பரம்பலில்  எவ்வாறு தாக்கம் ஏற்படுத்தும் என்பதே இன்றைய  மருத்துவ உலகின்...

சிறீலங்கா பாராளுமன்றத்தேர்தல் -2020 யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் – ஒரு கண்ணோட்டம்

தேர்தல் பரப்புரைகள் முடிந்து, மக்கள் வாக்களித்துக் கொண்டிருக்கும் தற்போதைய நிலையில், முடிவுகளுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தேர்தல் மாவட்ட நிலைமைகளை ஒருமுறை விரைவாகப் பார்த்துவிடுவோம். மொத்த வாக்காளர்கள்: 5,71,848 (கிளிநோச்சி - 92,264, காங்கேசன்துறை - 63,535, கோப்பாய்...

கூட்டமைப்பு அதிக ஆசனங்களைப் பெறுவதை ராஜபக்‌சாக்கள் விரும்புவதற்கு காரணம் என்ன?-அகிலன்

பொதுத் தேர்தலுக்கான பரப்புரைகள்  ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவுக்கு வருகின்றது. புதன்கிழமை வாக்களிப்பு. இடையில் வரும் இரண்டு தினங்களும் அமைதித் தினங்கள். மக்கள் தீர்மானிப்பதற்கான தினங்கள் இவை. மக்கள் எவ்வாறு தீர்மானிக்கப்போகின்றார்கள்? யாருக்கு வாக்களிக்கப்போகின்றார்கள்? தென்னிலங்கையைப் பொறுத்தவரையில்...

பிரித்தானிய- சீன வர்த்தகப் போர்- வேல் தர்மா

அமெரிக்க - சீன வர்த்தகப் போர் இரு நாடுகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என இரு நாடுகளும் உணர்ந்துள்ள நிலையில், பிரித்தானிய - சீன வர்த்தகப் போர் ஆரம்பிக்கலாம் என அஞ்சப்படுகின்றது. பிரித்தானியக் கைப்பேசித்...

தமிழ் வாக்காளர் மீதான வியாபார ஊடகத்தின் உளவியல் தாக்குதல்-ஆர்த்திகன்

சிறீலங்காவில் பொதுத்தேர்தல் பிரச்சாரங்கள் மிகவும் வேகமடைந்துள்ள நிலையில் தமிழர் தரப்பை குழப்பி அதன் மூலம் தமிழ் தேசிய இருப்பை சிதறடிக்க சிறிலங்கா பேரினவாத தரப்புகளும்,அவர்களுக்கு முண்டுகொடுப்போரும் முனைந்துநிற்பது வெளிப்படையானது. இந்த நிலையில் தமிழ் தேசிய...

என்புருக்கி நோயும் அதனை தவிர்ப்பதற்கான வழிகளும்-Dr பீற்றர் குருசுமுத்து (MBBS, FRACP)

என்புருக்கி நோய் எனப்படும் ஒஸ்ரியோ போரொஸிஸ் (Osteoporosis) என்பது எலும்புகள் சம்பந்தப்பட்ட வியாதியாகும். எலும்புகள் அவற்றின் அடர்த்திகளை இழப்பதும் மற்றும் உடையத் தொடங்கும் நிலையை அடைவதுமான நிலை. இது ஆண்களைவிட பெண்களுக்கே மிகவும்...

கறுப்பு யூலை கலவரமல்ல;இனப் படுகொலையின் இலக்கணம்-தமிழில் ஜெயந்திரன்

கறுப்பு யூலையின் போது நடைபெற்ற நிகழ்வுகள் ஒரு இனப் படுகொலையாகப் பார்க்கப்படவேண்டியதற்கான சட்டபூர்வமான வாதங்கள் இக்கட்டுரையின் முற்பகுதியில் தரப்படுகின்றன. இரண்டாவது பகுதி இனப்படுகொலையில் அரசின் பொறுப்பை ஆய்வு செய்வதோடு இது ஒரு இனப்படுகொலையாக ஏற்றுக்...

தேர்தல் விவகாரத்தில் திணறும் அரசாங்கம்-பி.மாணிக்கவாசகம்

அரசாங்கம் இரண்டு தோணிகளில் கால் வைத்த ஒரு நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றது. பொதுத் தேர்தலுக்கான முன்கள நிலைமையும், கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாம் கட்ட நிலைமையும் இதனைத் தெளிவுபடுத்துவனவாக அமைந்திருக்கின்றன. நிறைவேற்றதிகாரத்தைப் பயன்படுத்தி ஜனாதிபதி கோத்தாபாய...

2009 இற்கு பின்னரான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழர் இறையாண்மை/அரசியல் உரிமை இழப்பும்!-முனைவர் விஜய் அசோகன்

வரலாற்று வழியிலும், அரசியல் வெளியிலும் இலங்கைத் தீவில் தமிழர்கள் பெற்ற உரிமை, தேசிய இன அடையாளம், தமிழர் தாயகம் சார்ந்த இறையாண்மை உள்ளிட்டவைகளின் கோர்வையே ஈழத்தமிழர்களின் நூற்றாண்டுப் போராட்டங்களுக்குக் காரணம். அரசியலில் சமவுரிமை என்று...