தமிழர் தரப்பின் கருத்தை அறிய முற்படுகிறதா ஐ.நா? | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி | ILC | இலக்கு

தமிழர் தரப்பின் கருத்தை அறிய முற்படுகிறதா ஐ.நா | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி | ILC | இலக்கு

தமிழர் தரப்பின் கருத்தை அறிய முற்படுகிறதா ஐ.நா?

அண்மைக்காலமாக தமிழ் பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்வதில் அனைத்துலக இராஜதந்திரிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

22 61e9be4351c6d e1644166920933 தமிழர் தரப்பின் கருத்தை அறிய முற்படுகிறதா ஐ.நா? | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி | ILC | இலக்குஅந்த வரிசையில் தற்போது இலங்கைக்கான ஐ.நா பிரதிநிதியும் இணைந்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் இந்த மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில் அவரின் பயணம் முக்கியத்துவம் பெறுகின்றது.