அன்னை பூபதி அவர்களின் உண்ணாவிரதம் 19.03.1988 அன்று தொடங்கியது
Home நேர்காணல்கள் தமிழர் தரப்பின் கருத்தை அறிய முற்படுகிறதா ஐ.நா? | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி |...

தமிழர் தரப்பின் கருத்தை அறிய முற்படுகிறதா ஐ.நா? | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி | ILC | இலக்கு

தமிழர் தரப்பின் கருத்தை அறிய முற்படுகிறதா ஐ.நா | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி | ILC | இலக்கு

தமிழர் தரப்பின் கருத்தை அறிய முற்படுகிறதா ஐ.நா?

அண்மைக்காலமாக தமிழ் பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்வதில் அனைத்துலக இராஜதந்திரிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அந்த வரிசையில் தற்போது இலங்கைக்கான ஐ.நா பிரதிநிதியும் இணைந்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் இந்த மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில் அவரின் பயணம் முக்கியத்துவம் பெறுகின்றது.

Exit mobile version