பேரங்களை பேச தவறிய தமிழ்த் தலைமைகள் | அரசியல் ஆய்வாளர், சட்டத்தரணி யோதிலிங்கம்

தமிழ்த் தலைமைகள்
இலக்கு மின்னிதழ் 168 பிப்ரவரி 05, 2022 | Weekly ePaper 168

பேரங்களை பேச தவறிய தமிழ்த் தலைமைகள்

பிரித்தானியர்களுடன் தீர்க்கதரிசனமான பேரங்களை பேச தவறிய தமிழ்த் தலைமைகள்: இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த போது அப்போதிருந்த தமிழ் மக்களின் தலைமைகள் தீர்க்கதரிசனம், தூர நோக்கின்மையும் இல்லாமல் இருந்திருக்கின்றார்கள். சுதந்திரமடைந்த காலத்தில் தமிழ் மக்களின் பிரதேசத்தை வரையறுத்து, அதற்குரிய அதிகாரத்தைக் கோருகின்ற சமஸ்டிக் கோரிக்கையை முன்வைக்கவில்லை. இலங்கை அரச அதிகாரக் கட்டமைப்பை ஏற்றுக் கொண்டு, அதற்குள் சம வாய்ப்புகளைக் கோருகின்ற அரசியலைத்தான் அவர்கள் முன்னெ டுத்தார்கள். 1921 ஓகஸ்ட் 15ஆம் திகதி சேர். பொன்னம்பலம் அருணாசலம் தமிழர் மகாஜன சபையினை உருவாக்கியதில் இருந்து தொடங்கி, 1949ஆம் ஆண்டு தமிழரசுக் கட்சி உருவாகும்வரை இதுதான் அரசியலாக இருந்தது. அருணாசலம் இறந்ததனால், ஜி.ஜி. பொன்னம்பலம் தான் அதை முன்னகர்த்திச் சென்றார். 1920களில் பண்டார நாயக்க சமஸ்டிக் கோரிக்கையை முன் வைத்தார்…….முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும்