Tag: அறிவாயுதம்
கொக்கிளாய் மண் பறிபோகுமா? | து.ரவிகரன்
கொக்கிளாய் மண் பறிபோகுமா?
கொக்கிளாய் மண் எங்களுடைய வடக்கு, கிழக்கை இணைக்கின்ற ஒரு பூர்வீக கிராமம். அதனை முற்றுமுழுதாக விழுங்கி விடுவார்களோ என்ற ஐயப்பாடு இந்த மக்களிடத்திலே இருக்கி ன்றது.
சுமார் 80 ஆண்டு கால...
சட்ட திருத்தம் பல நல்ல அம்சங்களை உள்ளடக்கியுள்ளது | சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி.தவராஜா விசேட செவ்வி
பயங்கரவாத தடைச் சட்ட திருத்தம் பல நல்ல அம்சங்களை உள்ளடக்கியுள்ளது
பயங்கரவாத தடைச் சட்டம் இல்லாதொழி க்கப்பட வேண்டும் என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், இப்போது அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருக்கும் திருத்தம் பல...
அமெரிக்கா தொடர்பான தங்கள் கொள்கையை மீளாய்வு செய்ய வேண்டியிருக்கும்- தலிபான் அமைப்பு | தமிழில்:...
கொள்கை மீளாய்வு செய்ய வேண்டியிருக்கும் - தலிபான் அமைப்பு
ஆப்கான் மத்திய வங்கியின் சொத்துகளை கடந்த வருடம் அமெரிக்கா முடக்கிய பொழுது, பன்னாட்டுச் சமூகம் தமது பரவலான அதிருப் தியை வெளியிட்டது. அதற்கான காரணம்...
இலங்கையில் எரிபொருட்களுக்கான தட்டுப்பாடு தீவிர மடையலாம் | அகிலன்
இலங்கையில் எரிபொருட்களுக்கான தட்டுப்பாடு தீவிர மடையலாம்
போர்க்குணத்தோடு இருக்கின்ற ரஷ்யாவுக்கும் துணிவோடு காய்களை நகர்த்துகின்ற போர்க் காலத்தில் கூட இல்லாத அளவுக்கு பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் இலங்கை சிக்கியுள்ளது. உக்ரைனில் வெடித்துள்ள போர் இந்த...
இரு நாட்டு மீனவர்களும் பிரச்சினையின்றி மீன்பிடிக்க வழிவகை செய்ய வேண்டும் | இராமேஸ்வரம் விசைப்படகுகள்...
இரு நாட்டு மீனவர்களும் பிரச்சினையின்றி மீன்பிடிக்க வழிவகை செய்ய வேண்டும்
1983இலிருந்து ஏறக்குறைய 400 மீனவர்கள் இலங்கை கடற்படையால் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான பொருள் சேதம் ஏற்பட்டுள்ளது. 200, 300 படகுகளை பறிமுதல் செய்தமையால், அந்த...
இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை மாத்திரமே தீர்வைத் தரும் | இலக்கு மின்னிதழ் 169
இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை மாத்திரமே தீர்வைத் தரும்
தமிழ் மக்களுக்கான நீதி காண்தல் தள்ளிப் போய் கொண்டிருக்கிறது. அடுத்து புலம்பெயர் அமைப்புகளின் செயல்பாடுகளைப் பொறுத்தவரையில், சில அமைப்புகள் நேர்த்தியாக செயல்படுகிறார்கள். மறுப்பதற் கில்லை....
போருக்குப் பின்னர் தமிழக மீனவர்கள் ஊடுருவல் அதிகரிப்பு | இலக்கு மின்னிதழ் 169
போருக்குப் பின்னர் தமிழக மீனவர்கள் ஊடுருவல் அதிகரிப்பு
வடபகுதி மீனவர்களைப் பொறுத்தவரையில் ஒரு சிறுபகுதி கடல்தான் அவர்களிடம் உள்ளது. தென்பகுதிக்கோ, சிங்களப் பகுதிகளுக்கோ அவர்கள் செல்ல முடியாது. அவர்களுடைய எல்லை வரையறுக்கப்பட்டதாக இருக்கின்றது. அதனை...
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கொடூரமான சரத்துக்கள் நீக்கப்பட வேண்டும் | இலக்கு மின்னிதழ் 169
கொடூரமான சரத்துக்கள் நீக்கப்பட வேண்டும்
ஜெனீவாவில் கடந்த மார்ச் மாதத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கொடூரமான சரத்துக்கள் நீக்கப்பட வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டிருந்தது. ஜெனீவா கூட்டத் தொடர் இம் மாத இறுதியில்...
வல்லமையுடைய தலைவர் யார் | அகிலன்
வல்லமையுடைய தலைவர் யார்
ராஜபக்சக்களைத் தோற்கடிப்பதற்கு வல்லமையுடைய தலைவர் யார் என்பதை எதிரணியினர் தேடத் தொடங்கி விட்டார்கள். குறிப்பாக மூவர் இதற்கான தகுதி தமக்கு இருப்பதாகக் கூறிக் கொண்டு களத்தில் இறங்கியிருக்கின்றார்கள்.அதில் இருவருடைய அரசியல்...
ஈகைப் போராளி முத்துக்குமார் | பெ. தமயந்தி-வழக்கறிஞர் | பகுதி 1
ஈகைப் போராளி முத்துக்குமார்
தமிழ் நாட்டில் முத்துக்குமார் என்ற 26 வயதுடைய இளைஞன் தமிழீழ விடுதலைப் போரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் சிங்களப் பேரினவாத அரசால் கொத்துக்கொத்தாக படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து ஈழத் தமிழர்களை காப்பாற்ற...