போருக்குப் பின்னர் தமிழக மீனவர்கள் ஊடுருவல் அதிகரிப்பு
வடபகுதி மீனவர்களைப் பொறுத்தவரையில் ஒரு சிறுபகுதி கடல்தான் அவர்களிடம் உள்ளது. தென்பகுதிக்கோ, சிங்களப் பகுதிகளுக்கோ அவர்கள் செல்ல முடியாது. அவர்களுடைய எல்லை வரையறுக்கப்பட்டதாக இருக்கின்றது. அதனை நம்பித்தான் அவர்களுடைய வாழ்க்கை உள்ளது. சுமார் இரண்டு இலட்சம் பேருடைய வாழ்வாதாரம் இதில் தங்கியுள்ளது. போரின்போது தமது சொத்துக்கள் – படகுகள் உபகரணங்களைப் பறிகொடுத்து, இடம்பெயர்ந்தது கடும் நெருக்கடிகளுக்கு மத்தி யில்தான் அவர்கள் இந்தத் தொழிலை செய்து கொண்டிருக்கின்றார்கள்………..முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும்