முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
இலக்கு மின்னிதழ் 169 பிப்ரவரி 12, 2022
இலக்கு மின்னிதழ் 169 பிப்ரவரி 12, 2022
இந்த வார இலக்கு மின்னிதழ் 169 | ilakku Weekly ePaper 169: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், இந்தியத்தளம், அறிவாயுதம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.
கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது
- தமிழ் மக்களுக்கான நீதி காண்தல் தள்ளிப் போய் கொண்டிருக்கிறது – கனகரத்தினம் சுகாஷ்
- காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய போராட்டம் மக்கள் போராட்டமாக, நீடித்து வலுவாக செல்கிறது – காசிப்பிளை ஜெயவனிதா
- பயங்கரவாத தடைச் சட்டத்தில் திருத்தம்: சர்வதேசத்தை திசை திருப்பும் உபாயமா? – அகிலன்
- எல்லை தாண்டும் தமிழக மீனவர்களின் பிரச்சினை தீவிரமடைய யார் காரணம்? – பேராசிரியர் சூசை ஆனந்தன்
- என்னால் இந்த துறையில் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது – இந்துகாதேவி கணேஷ்
- சைவ அடையாளங்கள் வெளிப்பட்ட இடத்தில் இன்று புத்த கோபுரம் அமைக்கும் பணி தீவிரம் – ரவிகரன்
- காணாமல்போன மகளைத் தேடுவதா? அல்லது வீட்டில் இயலாத நிலையில் இருக்கும் கணவன் பிள்ளைகளைப் பார்ப்பதா? எனத் தவிக்கும் தாய் – பாலநாதன் சதீஸ்
- கொரோனா (COVID-19): நேர்முகத் தொலைக் கல்வியும் நலிவுற்ற மாணவர்கள் மற்றும் கற்பிப்போருக்கான வசதி வாய்ப்புக்களும் – அ. துஷாந்தன்
- மீனவர் பிரச்சினையை அரசியல் ஆக்க வேண்டாம் – இராமேஸ்வரம் விசைப்படகுகள் சங்க தலைவர்யேசுராசா
- ஈகை. முத்துக்குமார் நினைவாக… பகுதி 3 – பெ. தமயந்தி. வழக்கறிஞர்
- தகவல் திரட்டும் தொழில்நுட்பத்தின் உயர் இரகசியங்கள் – ஆர்த்தீகன்