ஜெனீவாவில் கடந்த மார்ச் மாதத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கொடூரமான சரத்துக்கள் நீக்கப்பட வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டிருந்தது. ஜெனீவா கூட்டத் தொடர் இம் மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள நிலையில், இந்த விவகாரம் மீண்டும் அங்கு கிளப்பப்படும் என்ற நிலையில்தான் இலங்கை அரசாங்கம் தனது அக்கறையை இப்போது வெளிப்படுத்த முற்படுகின்றது……….முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும்