அமெரிக்கா தொடர்பான தங்கள் கொள்கையை மீளாய்வு செய்ய வேண்டியிருக்கும்- தலிபான் அமைப்பு | தமிழில்: ஜெயந்திரன்

436 Views
கொள்கை மீளாய்வு
இலக்கு மின்னிதழ் 171 | ilakku Weekly ePaper 171

கொள்கை மீளாய்வு செய்ய வேண்டியிருக்கும் – தலிபான் அமைப்பு

ஆப்கான் மத்திய வங்கியின் சொத்துகளை கடந்த வருடம் அமெரிக்கா முடக்கிய பொழுது, பன்னாட்டுச் சமூகம் தமது பரவலான அதிருப் தியை வெளியிட்டது. அதற்கான காரணம் என்ன வென்றால், கடந்த காலங்களில் மற்றைய நாடுகளின் சொத்துகளையும் எந்தவொரு நீதி நியாயமும் இன்றி அமெரிக்கா முடக்கியிருந்தது. இவற்றின் காரணமாக அந்த நாடுகளில் கடும் மனிதப் பேரிடர் தோற்றுவிக்கப்பட்டது. இது எவ்வாறு இருப்பினும் அமெரிக்காவின் செயற்பாடு கற்பனைகளையெல்லாம் கடந்துவிட்டது. …………….முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும்

1 COMMENT

  1. […] கொள்கை மீளாய்வு செய்ய வேண்டியிருக்கும்- தலிபான் அமைப்பு ஆப்கான் மத்திய வங்கியின் சொத்துகளை கடந்த வருடம் அமெரிக்கா முடக்கிய பொழுது, பன்னாட்டுச் சமூகம் தமது பரவலானமின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும் https://www.ilakku.org/weekly-epaper-171-february-27/ https://www.ilakku.org/  […]

Leave a Reply