முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
இலக்கு மின்னிதழ் 171 பிப்ரவரி 12, 2022
இலக்கு மின்னிதழ் 171 பிப்ரவரி 12, 2022
இந்த வார இலக்கு மின்னிதழ் 171 | ilakku Weekly ePaper 171: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், அனைத்துலகத்தளம், அறிவாயுதம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.
கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது
- இருளில் மூழ்கியுள்ள இலங்கை! காப்பாற்ற முன்வருமா இந்தியா? – அகிலன்
- பயங்கரவாத தடை சட்டத்துக்கான திருத்தங்கள் ஆரோக்கியமானதா? – சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி.தவராஜா விசேட செவ்வி
- என்ர பிள்ளை அம்மாவைத் தேடி வருவான் என்ற நம்பிக்கையில் இருக்கும் தாய்– பாலநாதன் சதீஸ்
- அரசினால் புறக்கணிக்கப்படும் போரதீவுப்பற்று பிரதேசம்; புலம்பெயர் தமிழர்கள் காப்பாற்ற முன்வர வேண்டும் – மட்டு.நகரான்
- மக்களின் பொருளாதார உரிமைசார் விடயங்கள் பாதுகாக்கப்பட, அனைத்து முற்போக்கு சக்திகளும் ஒரே மேடையில் அமர வேண்டும் – நேர்கண்டவர் பாலநாதன் சதீஸ்
- வடக்கு, கிழக்கை இணைக்கின்ற பூர்வீக கிராமமான கொக்கிளாயும் பறிபோகும் நிலை – து.ரவிகரன்
- ஐ.நா. கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக தமிழர்களுடைய பங்களிப்பு என்ன என்பதை நாம் தெளிவாகப் பார்க்க வேண்டும். – பேராசிரியர் குழந்தை
- உக்ரேனியர்களுக்கு ரசியாவை விழுத்தும் மன உறுதி உண்டா? – வேல் தர்மா
- வறுமையால் வாடும் மக்களின் பணத்தை அபகரிப்பது அவமானம் – தமிழில் ஜெயந்திரன்
- நாம் வாழும் பூமியில் உள்ள உயிரினங்களைப் பாதுகாக்க இன்றே அணிதிரள வேண்டும் – ஆர்த்தீகன்