வல்லமையுடைய தலைவர் யார் | அகிலன்

வல்லமையுடைய தலைவர் யார்

வல்லமையுடைய தலைவர் யார்

ராஜபக்சக்களைத் தோற்கடிப்பதற்கு வல்லமையுடைய தலைவர் யார் என்பதை எதிரணியினர் தேடத் தொடங்கி விட்டார்கள். குறிப்பாக மூவர் இதற்கான தகுதி தமக்கு இருப்பதாகக் கூறிக் கொண்டு களத்தில் இறங்கியிருக்கின்றார்கள்.அதில் இருவருடைய அரசியல் செயற்பாடுகள் தீவிரமடைந்திருப்பதை கடந்த சில வாரங்களில் அவதானிக்க முடிந்தது.
‘’எதிர்க்கட்சித் தலைவர் நான் தான்! அதனால் பிரதான எதிரணி வேட்பாளராக நானே களமிறங்குவேன்’’ என அமைதியாக இருக்கும் நிலையில் சஜித் பிரேமதாச இல்லை. …..முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும்