மேதகு-2 திரைப்படம் | தேர் உருள! தேர் உருள! | மேதகு திரைப்பட கதை வசனகர்த்தா திருக்குமரன் அவர்களுடனான செவ்வி

மேதகு-2 திரைப்படம்

மேதகு திரைப்பட கதை வசனகர்த்தா திருக்குமரன் அவர்களுடனான உயிரோடைத் தமிழ் வானொலி சிறப்பு செவ்வி

Methagu 2 Trailer: தமிழீழத்துக்கு எதிரா எந்த கொம்பன் வந்தாலும் விடமாட்டோம்... பரபரக்கும் 'மேதகு 2' டிரெய்லர் | Methagu 2 Trailer released

மேதகு-2 திரைப்படம் உருவாகும் விதம் பற்றியும், படக்குழு சந்தித்துள்ள சவால்கள், எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகள். இவற்றினை வெற்றிகரமாக எதிர்கொண்டு படப்பிடிப்பு வெற்றிகரமாக சென்று கொண்டிருப்பது பற்றியும். இந்த படம் வெளிவர உலகத்தமிழர்கள் ஆற்றவேண்டி பங்களிப்பு பற்றியும் இந்த நேர்காணல் அமைகின்றது

Methagu 2 Movie Full Details (2021): Cast | Details - News Bugz

உலகத்தமிழர்களின் நிதி திரட்டல் வாயிலாக, தமிழீழ மண்ணின் போராட்ட வரலாற்றையும், தியாகங்கள் செய்த மாவீரர்களின் வரலாற்றையும், தமிழ் மொழியின் பெருமைகளையும் பற்றி எம்மால் இயன்ற குறும்படங்கள் / முழு நீள திரைப்படங்களை உருவாக்குவது. இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் தொடர்ந்து பல ஆவண படைப்புக்களை உருவாக்குவது மற்றும் ஒரு பங்கை தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்கு பெற்று தற்போது நலிவடைந்திருக்கும் உறவுகளுக்கு இயன்ற நலத்திட்ட உதவிகள் வழங்குவது. 

மேலதிக விபரங்களுக்கு

Tamil News