இரு நாட்டு மீனவர்களும் பிரச்சினையின்றி மீன்பிடிக்க வழிவகை செய்ய வேண்டும்
1983இலிருந்து ஏறக்குறைய 400 மீனவர்கள் இலங்கை கடற்படையால் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான பொருள் சேதம் ஏற்பட்டுள்ளது. 200, 300 படகுகளை பறிமுதல் செய்தமையால், அந்த மீனவர்களின் வாழ்வாதாரம் அழிந்து போயுள்ளது. இப்படி ஏகப்பட்ட பிரச்சினை நடந்துள்ளது. ஆனால் 2004இலிருந்து மீனவர் பேச்சுவார்த்தையை ஏற்பாடு செய்து, இரு நாட்டு மீனவர்களும் பிரச்சினையின்றி மீன்பிடிக்க வழிவகை செய்ய வேண்டும் என்று சொல்லி, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மையார் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்து, 2004, 2010, 2011, 2012 ஆகிய காலங்களில் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறோம். இதில் ஒரு பிரச்சினை என்னவெனில்………….முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும்