கொக்கிளாய் மண் பறிபோகுமா? | து.ரவிகரன்

403 Views
கொக்கிளாய் மண்
இலக்கு மின்னிதழ் 171 | ilakku Weekly ePaper 171

கொக்கிளாய் மண் பறிபோகுமா?

கொக்கிளாய் மண் எங்களுடைய வடக்கு, கிழக்கை இணைக்கின்ற ஒரு பூர்வீக கிராமம். அதனை முற்றுமுழுதாக விழுங்கி விடுவார்களோ என்ற ஐயப்பாடு இந்த மக்களிடத்திலே இருக்கி ன்றது.

சுமார் 80 ஆண்டு கால பராமரிப்பாக அவர்கள் அந்த குறிப்பிட்ட காணிகளுக்கு பராமரிப் பாளர்களாக, சொந்தக்காரர்களாக காணப்படுகின்றார்கள். அந்த 44 ஏக்கர் காணியை எடுக்கும் பொருட்டு இவர்களிடம் நில அளவை செய்த போது நில அளவைக்கான கையொப்பத்தை வையுங்கள் என்று கூறி விட்டு அவர்களுக்கு காணியை விற்பதற்கு கையொப்பம் பெற்றதாக அந்த மக்கள் சிலரிடம் கூறி இருக்கின்றார்கள். அப்படி ஒரு ஏமாத்து வேலை இந்த மக்களிடம் நட த்தப்பட்டிருக்கின்றது……………..முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும்

1 COMMENT

  1. […] கொக்கிளாய் மண் பறிபோகுமா? கொக்கிளாய் மண் எங்களுடைய வடக்கு, கிழக்கை இணைக்கின்ற ஒரு பூர்வீக கிராமம். அதனை முற்றுமுழுதாக விழுங்கி விடுவார்களோ என்ற ஐயப்பாடு இந்த மக்களிடத்திலேமின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும் https://www.ilakku.org/weekly-epaper-171-february-27/ https://www.ilakku.org/  […]

Leave a Reply