இலக்கு-இதழ்-245-ஜூலை 29, 2023 | Weekly ePaper 245

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 245 | இலக்கு-இதழ்-245-ஜூலை 29, 2023 

Weekly ePaper 245

Ilakku Weekly ePaper 245 | இலக்கு-இதழ்-245-ஜூலை 29, 2023 

Ilakku Weekly ePaper 245 | இலக்கு-இதழ்-245-ஜூலை 29, 2023: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், மலையகம், இந்தியத்தளம், இளையோர் உலகம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.

கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது

  • ஈழத்தமிழர்களின் நிதியியல் தன்னாட்சி வளர்ச்சியே ஈழத்தமிழர் இறைமையைப் பாதுகாக்க ஒரேவழி –ஆசிரியர் தலையங்கம்
  • இந்தியாவின் “பிடி” தளர்கின்றதா? தமிழ்க் கட்சிகளின் கையறு நிலை – அகிலன்
  • 13ம் திருத்தம் – சமஷ்டியென்னும் அரசியல் பித்தலாட்டக்காரருக்குத் தவத்திரு முதுமுனைவர் தனிநாயக அடிகள் 80களிலேயே அளித்த பதில் அறிவார்ந்த பண்பாட்டு மீட்டுணர்வு இயக்கம் மூலம் தேச உருவாக்கம் செய்யப்பட்டாலே அரசியல் விடுதலை சாத்தியமென்பதே உலகத் தமிழராய்ச்சி நிறுவனத்தின் தோற்றக்காரணி – ஆசிரியரும் ஆய்வாளருமான சூ.யோ. பற்றிமாகரன்
  • வேகமாக மாறிவரும் உலக ஒழுங்கில் எமது நிலை என்ன? – வேல்ஸ் இல் இருந்து அருஸ்
  • வடக்கு கிழக்கு இணையாத எந்த தீர்வினையும் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் – மட்டு.நகரான்
  • கொடுப்பனவில் இழுபறி – துரைசாமி நடராஜா
  • மாண்பழித்த மணிப்பூரரசு (இறுதிப் பாகம்) முனைவர் ஆகு-சென்னை
  • “ஒன்றில் ஐரோப்பாவைச் சென்றடைகிறோம் அல்லது சாவைத் தழுவுகிறோம்” ஆபத்துநிறைந்த கடலைக் கடக்க முயலும் பதின்மவயது இளையோர்கள் – தமிழில்: ஜெயந்திரன்
  • இளையோரே சிகரம் நீங்கள் – அழிந்துகொண்டிருக்கும் இயற்கையை அழியாமல் பாதுகாப்போம்-கவிதா ஆல்பர்ட்

சென்ற வார மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்