இலக்கு-இதழ்-244-ஜூலை 22, 2023 | Weekly ePaper 244

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 244 | இலக்கு-இதழ்-244-ஜூலை 22, 2023 

Weekly ePaper 244

Ilakku Weekly ePaper 244 | இலக்கு-இதழ்-244-ஜூலை 22, 2023 

Ilakku Weekly ePaper 244 | இலக்கு-இதழ்-244-ஜூலை 22, 2023: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், மலையகம், இந்தியத்தளம், அனைத்துலகத்தளம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.

கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது

  • இந்தோ சிறிலங்கா அதிகாரப் பகிர்வால் மேலும் ஒடுக்கப்படும் ஈழத்தமிழர் இறைமை –ஆசிரியர் தலையங்கம்
  • டில்லியில் வெற்றிபெற்றது யாருடைய இராஜதந்திரம்? – அகிலன்
  • கறுப்பு யூலை அரசியலில் ஏற்படுத்திய தாக்கம் என்ன? – கலாநிதி க.சர்வேஸ்வரன் செவ்வி
  • கறுப்பு யூலைக்கு இலங்கையிலும், சர்வதேசத்திலும் நீதி மறுக்கப்பட்ட தமிழினம் ..! – பா.அரியநேத்திரன்
  • கறுப்பு யூலை இனப்படுகொலையும் அதனை சுற்றி இடம்பெற்ற பூகோள அரசியலும் – வேல்ஸ் இல் இருந்து அருஸ்
  • யூலை இனவழிப்பு: சாபக்கேடு- பிள்ளைதாசன்
  • நெல்சன் மண்டேலாவின் நல்லிணக்கக் குழுவின் பெயரை உச்சரிக்கத் தகுதியற்ற சிறிலங்கா உலகை ஏமாற்றுகிறது – மூத்த அரசியல் ஆய்வாளர் சூ.யோ. பற்றிமாகரன்
  • கிழக்கு மாகாணத்தில் மூன்று இனங்களும் வாழ்கின்றனர், ஆனால்… மட்டு.நகரான்
  • அபிவிருத்தியும் ஆணைக்குழுவும் – துரைசாமி நடராஜா
  • மாண்பழித்த மணிப்பூரரசு (பாகம் 1) – முனைவர் ஆகு-சென்னை
  • மணிப்பூர் எரிகிறது! – குருதி கொதிக்கிறது – பேராசிரியர்.மு.நாகநாதன்
  • “ஒன்றில் ஐரோப்பாவைச் சென்றடைகிறோம் அல்லது சாவைத் தழுவுகிறோம்” – ஆபத்துநிறைந்த கடலைக் கடக்க முயலும் பதின்மவயது இளையோர்கள் (பாகம் 1) – தமிழில்: ஜெயந்திரன்

சென்ற வார மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்