13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு – ஜீவன் தொண்டமான்

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கவுள்ளதாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.