இலக்கு இதழ் 191 ஜூலை 16, 2022 | Weekly ePaper 191

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
இலக்கு இதழ் 191 ஜூலை 16, 2022

இலக்கு இதழ் 191

இலக்கு இதழ் 191 ஜூலை 16, 2022

இலக்கு இதழ் 191 ஜூலை 16, 2022 | ilakku Weekly ePaper 191: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம்,  இந்தியத்தளம், அனைத்துலகத்தளம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.

கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது

  • அனைத்துலக நீதியின் கையில் ‘கோட்டா’ விரைந்து செயற்படுங்கள் உலகத் தமிழர்களே – ஆசிரியர் தலையங்கம்
  • ரணிலா? சஜித்தா? டளஸா? – அகிலன்
  • போராட்டத்தின் வெற்றி சொல்லியிருக்கும் செய்தி – பேராசிரியர் அ.சர்வேஸ்வரன் செவ்வி
  • ஆலோசனைகளையும், உதவிகளையும், தந்துதவுங்கள்:   புலம்பெயர் மக்களிடம் செல்வச்சந்திரன். ஸ்ரீமன் கோரிக்கை
  • தலைமைத்துவ வெறுமையும் ‘கட்சி அரசியல் முயற்சிகளும்’ – பி.மாணிக்கவாசகம்
  • தமிழர்களின் மனங்களை ஆட்கொள்ளாத ராஜபக்சக்களின் அதிகார மையத் தகர்வு! – இரா.ம.அனுதரன்!
  • கிழக்கில் அழிந்துசெல்லும் மரபுகள் – இருப்பின் ஆபத்திற்கான அறிகுறிகள் – மட்டு.நகரான்
  • பிரபாகரன் இன்றில்லை என்ற ஆதங்கம் இலங்கை மக்களில் எதிரொலிக்கின்றது – வி.இராதாகிருஷ்ணன்
  • இலங்கையில்நடைபெறும் ஆட்சி மாற்றப் போராட்டத்தில் தமிழ் மக்கள் பங்களிக்க வேண்டுமா?– இளந்தமிழகத்தின் ஒருங்கிணைப்பாளர் செந்தில்
  • நெல்சன் மண்டேலா–தமிழில்: ஜெயந்திரன்
  • நெல்சன் மண்டேலாவின் அனைத்துலக நாள் 2022 – சூ.யோ. பற்றிமாகரன்
  • ஜோண்சனின் பதவி விலகல் – பிரித்தானியா அரசியலில் என்னதான் நடக்கின்றது? – தமிழில்: ஆர்த்தீகன்

சென்ற வார மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்

இலக்கு இதழ் 190 ஜூலை 9, 2022 | Weekly ePaper 190