உயிரோடைத் தமிழ் வானொலியில் ஒலிபரப்பாகி வரும் ஈழதேசத்துக்காய் ஒரு தூர தேசம் பாகம் 18 | ILC | Ilakku

#புலம்பெயர்தமிழர்கள் #Tamil_Diaspora #தமிழ்பிரபலங்கள் #இலக்கு #உயிரோடைத்தமிழ்வானொலி

உயிரோடைத் தமிழ் வானொலியில் ஒலிபரப்பாகி வரும் ஈழதேசத்துக்காய் ஒரு தூர தேசம் பாகம் 18 | இலக்கு |

ஈழதேசத்துக்காய் ஒரு தூர தேசம் பாகம் 18: புலம்பெயர் தமிழர்களுக்குரிய ஒற்றுமையும் அதன் தேவையும், புலம்பெயர்ந்து தமிழர்களின் பல பிரபலங்கள் இருக்கின்றார்கள். அவர்கள் சிங்கள அரசுக்கு உதவி செய்வதை விட சொந்த தமிழ் இனத்தின் பொருளாதாரத்திற்கு உதவ முன்வரவேண்டும் என்று கருத்துக்களை அடிப்படையாக கொண்டு இந்த ஆக்கம் அமைகின்றது

 

Leave a Reply