#தமிழீழப்பெண்கள்எழிச்சிநாள் #முதல்பெண்மாவீரர் #2ம்லெப்_மாலதி #இலக்கு
உயிரோடைத் தமிழ் வானொலியில் ஒலிபரப்பாகி வரும் ஈழதேசத்துக்காய் ஒரு தூர தேசம் பாகம் 17
ஈழதேசத்துக்காய் ஒரு தூர தேசம் பாகம் 17: தமிழீழப் பெண்கள் எழிச்சி நாளை நினைவாக முதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதி அவர்களை நினைவுகூறும் விதமாக இந்த பதிவு அமைகின்றது. தமிழீழ போராட்ட களங்களில் பல சாதனைகளை படைத்த பெண் போராளிகள், பெண் மாவீரர்களின் நினைவுகளை சுமந்து வருகின்றது இப்பதிவு
- ஆப்கானிஸ்தானில் இழைக்கப்பட்ட போர்க் குற்றங்களுக்கான தனது பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் அமெரிக்கா – தமிழில்: ஜெயந்திரன்
- கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா? – துரைசாமி நடராஜா
- தப்பிக்க வழி தேடும் இலங்கை அரசும், காப்பாற்ற காரணம் தேடும் தமிழர் தரப்பும் – வேல்ஸ் இல் இருந்து அருஸ்