திராவிடம் – தமிழர்களைச் சீரழித்தது போதும்! – தோழர் பெ. மணியரசன்
திராவிடத்தின் சிந்தனைச் சிற்பிகள் திராவிடத்திற்குப் புத்துயிர் ஊட்ட புதிய உளிகளோடு கிளம்பியுள்ளார்கள். சொந்தத் தத்துவமோ, சொந்த சித்தாந்தமோ இல்லாதவை திராவிடக் கழகங்கள். அதனால் அவர்கள் தங்கள் தலைவர்களை சாக்ரடீஸ், இங்கர்சால் என்று அயல்நாட்டுத்...
விடுதலைப் புலிகள் மீதான விமல் வீரவன்சாவின் அவதூறு -இதயச்சந்திரன்
'திருக்கோணமலைத் துறைமுகத்தை அமெரிக்காவிற்குத் தாரைவார்க்க விடுதலைப் புலிகள் விரும்பினார்கள். அதனை மகிந்தராஜபக்ச முறியடித்தார்.' என்று புதுக்கதை ஒன்றினை அவிழ்த்துவிட்டுள்ளார் விமல் வீரவன்ச.
தேசிய வளங்களை அந்நியருக்கு வழங்கும் சிங்களத்தின் அண்மைக்கால வரலாற்றினை வீரவன்ச மறந்துவிட்டாரோ...
அம்பாந்தோட்டை...
பிறேசிலில் இடம்பெற்ற தாக்குதலில் 11 பேர் பலி
நேற்று (19) பிறேசிலின் வட பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் துப்பாக்கிதாரிகள் நிகழ்த்திய தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிறேசிலில் உள்ள பெலெம் நகர் பகுதியிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றதாகவும், ஆனால் தாக்குதலின்...
ஈரானின் குறுந்தூர ஏவுகணைகள் அமெரிக்க போர்க் கப்பல்களை தாக்கலாம் – ஈரான் ஜெனரல்
ஈரானின் குறுந்தூர ஏவுகணைகள் வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்காவின் கப்பல்களை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டவை எனவே அது உலகத்தின் எரிபொருள் வழங்கல்களில் அதிக தாக்கங்களை ஏற்படுத்தலாம் என ஈரானின் மூத்த படைத்துறை...
வெனிசுவேலாவில் நடப்பதென்ன , உண்மையின் வெட்டுமுகம் – சுருதி
telesur என்ற ஊடகத்தின் தொலைக்காட்சியில் எம்பயர் ஃபைல்கள் என்ற தொடரை நடத்தும் அபி மார்ட்டின் என்ற அமெரிக்கர் அண்மையில் வெனிசுவேலாவிற்கு சென்றுவந்து கொடுத்த அறிக்கை வெனிசுவேலா பற்றி வேறொரு பார்வையை தருகிறது.
மையநீரோட்ட ஊடகங்கள்...
சீனாவில் எல்லா மொழி இணைய கலைக்களஞ்சியமும் முடக்கம்
சீன பெருநிலப்பரப்பில், இணையதள கலைக்களஞ்சியமான விக்கிபீடியா தளம் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. இத்தகவலை அந்த வலைதளத்தை நடத்திவரும் விக்கிபீடியா நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாத இறுதியில் இருந்து விக்கிபீடியாவின் அனைத்து மொழித்தளங்களையும் சீனாவில் பார்க்க...
செவ்வாய் கிரகத்தில் பூமியின் ஆதிகால உயிரிகள்
சில தாவரங்கள் எல்லா சூழலிரும் வாழக்கூடியவை. பிராண வாயு இல்லாத நிலையிலோ, அதிக வெப்பமான பிரதேசத்திலோ உயிர் வாழக் கூடியவை. இவை பருவ நிலை மாற்றத்தையும், நமது உணவு உற்பத்தியையும் எந்த அளவு...
சந்திரன் சுருங்குவதால், அங்கு நடுக்கம் – நாசா அமைப்பு தகவல்
சந்திரன் சுருங்கி வருவதால், அங்கு பூமியில் ஏற்படுவது போல் நிலநடுக்கம் ஏற்படுவதாக நாசா அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
நாசாவால் சந்திரனுக்கு அனுப்பப்பட்ட எல்.ஆர்.ஓ என்ற விண்கலம் அனுப்பிய புகைப்படங்களில் இது அறியப்பட்டுள்ளது. இதுவரை இந்த விண்கலம்...
சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்த சிறீலங்கா வருகின்றது சீனா இராணுவம்
சிறீலங்கா அரசின் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கத்துடன் 2.6 பில்லியன் ரூபாய்களை வழங்குவதற்கு சீனா விருப்பம் தெரிவித்துள்ளது. இந்த உதவித் திட்டத்தின் கீழ் 1.5 பில்லியன் ரூபாய்கள் பெறுமதியான 100 இராணுவ ஜீப் வண்டிகளையும்...
கனடாவில் வெடிபொருட்களுடன் இருவர் கைது
அமெரிக்காவின் எல்லைப் பாதுகாப்பு படையினர் வழங்கிய தகவல்களைத் தொடர்ந்து கனடாவின் ஒன்ராறியோ மாநிலத்தில் உள்ள றிச்மன்ட் கில் பகுதியில் முஸ்லீம் இனத்தவர்கள் இருவரை கனேடிய காவல்துறையினர் நேற்று (14) கைது செய்துள்ளனர்.
அவர்களின் வீட்டில்...









