சவுதி பேருந்து விபத்தில் 35 பேர் உயிரிழப்பு
சவுதி அரேபியாவில் புனித பயணம் மேற்கொண்ட வெளிநாட்டினர் 35 பேர், பேருந்து விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். சவுதி அரேபியாவில் தனியார் பேருந்து ஒன்று மதினாவுக்கு புனித பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டினரை ஏற்றிக் கொண்டு...
பிரிட்டன் – ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையே புதிய பிரெக்ஸிட் ஒப்பந்தம்
பிரிட்டன் மற்றும் ஐரேப்பிய ஒன்றியத்திற்கு இடையில் ஒரு புதிய பிரெக்ஸிட் ஒப்பந்தம் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்சன், “நம்மிடம் மீண்டும் கட்டுப்பாடு வரும் வகையில் ஒரு...
அமெரிக்காவின் அழைப்பு நிராகரிப்பு – தொடரும் போர்
வடசிரியப் பகுதியில் உடனடியாக போர் நிறுத்தத்தை மேற்கொள்ளுமாறு அமெரிக்கா விடுத்த அழைப்பை துருக்கி நிராகரித்துள்ளது.
திட்டமிட்டபடி தமது இராணுவ நடவடிக்கையை தொடரப் போவதாகவும் அறிவித்துள்ளது.
துருக்கி எல்லையருகே உள்ள குர்து நிலைகளின் மீது தொடர்ந்தும் துருக்கி...
ஆக்கிரமிப்பு இஸ்பெயினால் கட்டலோனிய அரசியல் வாதிகள் சிறையிலிடப்பட்டனர்;கொந்தளிக்கும் மக்கள்
ஸ்பெய்னின் கட்டலோனியாவில் 2017ஆம் ஆண்டு தோல்வியில் முடிவடைந்த சுதந்திர முயற்சி தொடர்பாக கட்டலோனிய தலைவர்கள் ஒன்பது பேருக்கு ஸ்பெய்னின் உச்ச நீதிமன்றமானது கடுமையான சிறைத் தண்டனைத் தீர்ப்பை நேற்று வழங்கியதைத் தொடர்ந்து கோபமடைந்த...
எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள உடலப் பேழைகள்
எகிப்தின் லுக்சோர் நகரில் 20 இற்கும் மேற்பட்ட மூடப்பட்ட நிலையில் உள்ள புராதன உடலப் பேழைகளை புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
தற்போதும் தெளிவான வர்ணப் புச்சுடன் இந்த புராதன மம்மி பேழைகள் காணப்படுவது ஆச்சரியத்தை...
1 கோடியே 99 லட்சம் அமெரிக்க டாலர் செருப்பு
துபாய் மரினாவில் நடந்த ‘பேஷன் ஷோ’ நிகழ்ச்சியில் பெண்களுக்கான, உலகிலேயே அதிக மதிப்புடைய செருப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது 24 காரட் தங்கத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.
துபாயில் வசித்து வரும் இத்தாலி நாட்டை சேர்ந்த ஆண்டோனியோ...
இங்கிலாந்து இளவரசர் வில்லியம் பாகிஸ்தான் பயணம்
இங்கிலாந்து இளவரசர் வில்லியம் தனது மனைவி கேதரின் மிடில்டனுடன் ஐந்து நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று மாலை இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் அவர்களை பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா முகமது குரேஷி மற்றும்...
பசி பட்டியல்; பாகிஸ்தான், வங்காளதேசை விஞ்சிய இந்தியா
உலகளாவிய பசி மற்றும் ஊட்டச்சத்தின்மை கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா 102-வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த ஆய்வு 117 நாடுகளில் நடத்தப்பட்டது. 2014 ஆம் ஆண்டில் 77 நாடுகளில் இந்தியா 55-வது இடத்தில்...
ஜப்பானில் 225கிலோமீற்றர் வேகத்தில் ‘ஹாகிபிஸ்’ புயல்
ஜப்பானில் ‘ஹாகிபிஸ்’ புயல் கடுமையான வேகத்தோடு தாக்கி வருவதால், பேரழிவுகள் நடந்திருக்க வாய்ப்புள்ளதாகவும், 70 இலட்சம் பேரை வீட்டை விட்டு வெளியேறுமாறு அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் ஜப்பான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஜப்பானில் கடந்த 60...
ஆறு நாட்கள் தொடர்ந்து எரியும் கலிபோர்னியா காட்டுத்தீ
தெற்கு கலிபோர்னியாவில் உள்ள சான் பெர்னான்டோ பள்ளத்தாக்கில் தொடர்ந்து ஆறாம் நாளாக காட்டுத்தீ கொழுந்து விட்டு எரிந்து வருகின்றது.
கடந்த 6 நாட்களுக்கு முன்பு தெற்கு கலிபோர்னியாவில் சான் பெர்னான்டோ பள்ளத்தாக்கில் உள்ள அடர்ந்த...










