அயோத்தியில் இருந்தது இராமர் கோவிலா, பாபர் மசூதியா? நீதிமன்றத் தீர்ப்பு விரைவில்
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி மாவட்டத்தில், அயோத்தி நகரில் குறிப்பிட்ட ஒரு பகுதி நிலத்தை மையமாகக் கொண்டது அயோத்தி நிலத் தகராறு வழக்கு. இந்த இடம் 2.77 ஏக்கர் அளவைக் கொண்டது. அதாவது இரண்டு...
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்த இம்மாதம் பிரிட்டன் வெளியேறுகின்றது
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் இம்மாதம் 31ஆம் திகதிக்குள் வெளியேறுமென மூத்த அமைச்சர் மைக்கேல் கோவ் ஸ்கை தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், ஒக்டோபர் 31ஆம் திகதிக்குள் ஐரோப்பாவிலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான...
புதிய பிரெக்சிட் ஒப்பந்தமும் நிராகரிப்பு
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்காக புதிதாக செய்யப்பட்டுள்ள பிரெக்சிட் ஒப்பந்தத்தை பிரிட்டன் பாராளுமன்றம் நிராகரித்தது.
இதற்காக நடைபெற்ற வாக்கெடுப்பில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சனின் தீர்மானத்துக்கு எதிராக அதிக எம்.பி.க்கள் வாக்களித்தனர்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற...
போர் நிறுத்த விதிகளை மீறி தாக்குதல் நடத்தும் துருக்கி – பதில் தாக்குதலில் பெருமளவான துருக்கி படையினர் பலி
போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்திய துருக்கிப் படையினர் மீது தற்காப்புத் தாக்குதல் மேற்கொண்டதாகவும் அதில் பெருமளவன துருக்கிப் படையினரும், அவர்களின் ஆதரவுப் படையினரும் கொல்லப்பட்டுள்ளதாகவும், கவச வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குர்திஸ் போராளிகள்...
4400 ஆண்டு கால மர்மம் விலகியது பிரமிட் திறக்கப்பட்டது
எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் 4400 ஆண்டு பழமையான பிரமிட் தற்போது திறக்கப்பட்டுள்ளது. அங்கு புதையல், பொக்கிஷங்கள், மன்னர்கள் பயன்படுத்திய உபகரணங்கள், பதப்படுத்தப்பட்ட மனித உடல்கள் என்பன இருக்கின்றன.
இந்த அதிசய பிரமிட் கெய்ரோ நகரத்தின்...
பண நெருக்கடி காரணமாக ஐ.நா. அலுவலகம் மூடப்படுகின்றது
பண நெருக்கடி காரணமாக ஐ.நா. சபையின் தலைமையகம் இனிவரும் வார இறுதி நாட்களில் மூடப்படுவதாக அதன் தலைமை அறிவித்துள்ளது.
இது குறித்து ஐ.நா. தனது ருவிற்றர் பக்கத்தில் “நியுயோர்க்கில் உள்ள ஐ.நா.வின் தலைமையகம் பணப்...
வானில் நடந்த வனிதையர்;வான்கலத்தையும் பழுதுபார்த்தனர்
விண்வெளியில் முதல்முறையாக 2 வீராங்கனைகள் மட்டுமே அடங்கிய குழு நடந்து சாதனை படைத்துள்ளனர். பூமியை சுற்றிக் கொண்டிருக்கும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த விண்வெளி...
குர்தீஸ் பகுதிமீது வேதியல் ஆயுத்தத் தாக்குதல்
சிரியாவின் வடபகுதியில் உள்ள குர்திஸ் நிலைகள் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ள துருக்கி தடைசெய்யப்பட்ட நேபாம் குண்டுகளையும் வெள்ளை பொஸ்பரசினையும் பயன்படுத்திவருவதாக குர்திஸ்அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
துருக்கியின் தாக்குதல் ஆரம்பித்து எட்டு நாள்களின் பின்னர் விடுத்துள்ள அறிக்கையில்...
மெக்ஸிக்கோவில் இடம்பெற்ற கடும் மோதல் எரியுண்ட நிலையில் உடல்கள்
மெக்ஸிகோவில் போதைப் பொருள் கடத்தல் ஆயுததாரிகளுக்கும் மெக்ஸிக்கோ பாதுகாப்புப் படையினருக்குமிடையில் பலத்த மோதல் இடம்பெற்றுள்ளது.
சிறையிடப்பட்ட மெக்ஸிக்கோவின் பிரபலமான போதைப் பொருள் கடத்தல் தலைவரான எல்-ஷப்போவின் மகன் ஒவிடியோ குஸ்மான் லூபேஸ், பாதுகாப்புப் படையினரால்...
வடக்கு சிரியாவில் துருக்கி – குர்தீஸ் படைகள் 5 நாள் போர் நிறுத்தம்
வடக்கு சிரியாவில் 5 நாள் போர் நிறுத்தத்திற்கு துருக்கி அதிபர் எர்டோகன் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்கத் துணை அதிபர் மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார்.
சிரியாவின் வடக்குப் பகுதியில் குர்து படைகளுக்கு எதிரான துருக்கி கடந்த...










