சிரியாவில் ஐஎஸ் இடமிருந்து எண்ணெய் வளங்களை காக்க படைகளை அனுப்பும் அமெரிக்கா

சிரியாவின் எண்ணெய் வளங்களை பாதுகாக்க தங்கள் நாட்டு இராணுவப் படைகளை அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இது குறித்து அமெரிக்க பாதுகாப்புப் படை கூறும் போது, “சிரியாவின் வடக்குப் பகுதியில் ஐ.எஸ் படைகளிடமிருந்து எண்ணெய் வளங்களை...

இஸ்ரேல் தேர்தலில் ஆட்சியமைக்கும் வாய்ப்பை இழந்த பிரதமர்

இஸ்ரேலில் கடந்த மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், பிரதமர் பென்ஜமின் நெதன்யாஹுவின் லிகுட் கட்சி உட்பட எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து எதிர்க் கட்சியான புளு அன்ட் வைற் கட்சியுடன் கூட்டணி...

புதின் – எர்டோகன் ஒப்பந்தப்படி குர்து படைகள் எல்லையிலிருந்து வெளியேற்றப்படும்

துருக்கியும் ரஷ்யாவும் இணைந்து குர்து படை வீரர்களை துருக்கி-சிரிய எல்லையிலிருந்து வெளியேற்றும் என்று புதினும், எர்டோகனும் பேச்சுவார்த்தையின் முடிவில் தெரிவித்துள்ளனர். 5 நாட்கள் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில் சிரியாவின் வடக்குப் பகுதியில் நிலைமையை...

இங்கிலாந்தில், கன்டெயினரில் கண்டெடுக்கப்பட்ட 39 மனித உடல்கள்

இங்கிலாந்தில் உள்ள எஸ்ஸெக்ஸ் கவுண்டியில் ஒரே கென்டெயினர் லொறியில் இருந்து 39 பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இறந்தவர்களில் 38பேர் பெரியவர்கள் என்றும் ஒருவர் பதின்ம வயதைச் சேர்ந்தவர் என்றும் ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் குறித்து...

போரிஸ் ஜோன்சனின் ‘பிரெக்ஸிட்’ திட்டம் நாடாளுமன்றத்தால் மீண்டும் நிராகரிப்பு

பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை மூன்று நாட்களுக்குள் நிறைவேற்ற வேண்டும் என்ற பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சனின் திட்டம் பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிராகரித்து விட்டதால் நிறைவேறவில்லை. நேற்று (செவ்வாய்கிழமை) இது தொடர்பான வாக்கெடுப்பில் ஐரோப்பிய ஒன்றியத்தில்...

இஸ்ரேலில் ஆட்சி அமைப்பது தொடர்பாக எவ்வளவோ முயன்றும் சமரசம் எட்டப்படவில்லை – நெதன்யாஹு

நான் முயற்சி செய்து பார்த்து விட்டேன். ஆட்சி அமைப்பது தொடர்பான பென்னி கான்ட்ஸுடான பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்படவில்லை என்று பெஞ்சமின் நெதன்யாஹு தெரிவித்துள்ளார். 20 உறுப்பினர்கள் கொண்ட இஸ்ரேல் நாடாளுமன்றத்திற்கு செப்டெம்பர் மாதம் தேர்தல்...

ஜப்பானின் புதிய பேரரசர் பதவியேற்பு உலக தலைவர்கள் வாழ்த்து

ஜப்பானின் புதிய பேரரசராக பதவியேற்கும் நருஹித்தோவிற்கு உலகத் தலைவர்கள் அனைவரும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். மக்களாட்சி நடைபெற்றாலும் அரச குடும்ப மரியாதையைப் பேணிக் காக்கும் நாடுகளில் ஜப்பானும் ஒன்று. இதுநாள் வரை பேரரசராக இருந்து வந்த...

நீண்ட தூரம் பயணிக்கும் விமானம்; உலக சாதனைப் பயணம் வெற்றி கண்டது

அவுஸ்திரேலியாவின் கரயர் குவாண்டாஸ் விமான போக்குவரத்து சேவை இடைவிடாது மிக நீண்ட தூரம் பயணிக்கும் பயணிகள் விமானத்தின் சோதனையை முடித்துள்ளது. இந்த சோதனையில் பயணிகள், விமான ஓட்டுநர்கள், மற்றும் பணியாளர்களின் பயணம் எந்த...

தேசிய பாதுகாப்புச் சட்டத்திற்கு எதிராக அணிதிரளும் அவுஸ்திரேலிய பத்திரிகைகள்

அவுஸ்திரேலியாவில் ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டுகளை எதிர்த்து அந்நாட்டின் பிரபல்யமான செய்தித்தாள்கள் தங்களுக்குள் உள்ள போட்டிகளை மறந்து ஒரே குரலில் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்துள்ளன. இன்று(21) காலையில் வெளிவந்த நியூஸ் காப் அவுஸ்திரேலியா மற்றும்...

இல்லாத முகாமை அழித்ததாகக் கூறும் இந்தியா- மேஜர் ஜெனரல் ஆசிப் கபூர்

பாகிஸ்தான்  காஷ்மீர் பகுதியில் 3 தீவிரவாத முகாம்களை இந்திய இராணுவம் அழித்ததாகக் கூறுகிறார்கள். ஆனால், அங்கு எந்தவிதமான தீவிரவாத முகாமும் இல்லை இந்திய இராணுவம் கூறுவது பொய்யானது என்று பாகிஸ்தான் இராணுவம் மறுப்பு...