ஆப்கானில் உள்ளிருந்து தாக்குதல்;24 படையினர் பலி
தலிபான்களுடன் தொடர்புடைய வீரர்கள் தாக்கியதில் ஆப்கானிஸ் தான் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 24 பேர் உயிரிழந்தனர்.ஆப்கானிஸ்தானில் அமை தியை ஏற்படுத்துவதற்காக அமெரிக்கப் படைகள் அங்குநிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் படைகளை விலக்கிக் கொள்ளஅமெரிக்கா முடிவு செய்து...
சீனா மறைத்ததால் உலகமே மிகப்பெரிய விலையைக் கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது – ட்ரம்ப்
கரோனா வைரஸ் குறித்து சீனா மறைத்ததால் உலகமே மிகப்பெரிய விலையைக் கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
சீனாவில் தோன்றிய கரோனா வைரஸ் இதுவரை 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது....
நிர்பயா வழக்கு;குற்றவாளிகள் நால்வரும் தூக்கிலிடப்பட்டனர்
டெல்லி நிர்பயா பாலியல் வல்லுறவு வழக்கில் குற்றவாளிகளுக்கு இன்று காலையில் திகார் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட பிறகு, அக்ஷய் குமார், வினய் ஷர்மா, பவன் குப்தா, முகேஷ் சிங் ஆகிய நால்வரின்...
அமெரிக்க டொலரை கைவிட சங்காய் கூட்டமைப்பு தீர்மானம்
வர்த்தகத்தின் போது அமெரிக்க டொலரை தவிர்த்து தமது நாணயங்களை பயன்படுத்துவது என சங்காய் கூட்டமைப்பைச் சேர்ந்த ரஸ்யா, சீனா, இந்தியா, பாகிஸ்த்தான் உட்பட்ட 8 நாடுகள் தீர்மானித்துள்ளன.
இன்று (19) மொஸ்கோவில் இடம்பெறும் நிதி...
தனிமைப்படுத்திய மேற்குக்கு ;மனிதம் காட்டிய கஸ்ரோவின் கியூபா
இறந்தும் உயிர் வாழும் மாண்பு மிக்க பெரும் தலைவர்கள் பிடல் காஸ்ட்ரோ , சேகுவேரா உங்கள் தேசத்தின் சேவையை என்றும் மனதில் பூஜித்து கொள்வோம். நன்றி கியூபா நாட்டு மக்களே.உங்களின் பெருந்தன்மையை உலகம்...
ஈரான் மற்றும் இத்தாலியில் பரவி வரும் வைரஸ் சீனாவில் இருந்து வரவில்லை
அமெரிக்காவில் கரோனா வைரஸின் பரவலைத் தடுப்பில் குறைபாடு இருந்து வரும் நிலையில், இவ்வைரஸின் தோற்றம் குறித்து அமெரிக்காவின் மீது அவநம்பிக்கை ஏற்பட்டு வருகிறது.
பிப்ரவரி 21ஆம் தேதி ஜப்பானின் அசாகி தொலைக்காட்சி நிலையத்தின் ஒரு...
கொரோன தடுப்பு மருந்து தயாரித்த ஜெர்மனிய நிறுவனம்; கையகப்படுத்த அமெரிக்கா முயற்சி-ஜெர்மனி குற்றச்சாட்டு
ஜெர்மனியை சேர்ந்த கியூர்வேக் நிறுவனம் கொரோனாவிற்கு எதிராக முதல் மருந்தை உருவாக்கி உள்ளது. ஜூலை முதல், இந்த மருந்தை பயன்பாட்டிற்கு விடுவதற்கு முயற்சி செய்து வருவதாக கூறப்படுகின்றது. .
ஜெர்மனியின் முன்னணி மருந்து ஆராய்ச்சி...
கோவிட்-19 வைரஸ் – அமெரிக்காவில் 12 இலட்சம் மக்கள் பலியாகலாம்
தற்போது உலகில் வேகமாக பரவிவரும் கோவிட்-19 என்ற வைரசின் தாக்கத்தால் அமெரிக்காவில் 12 இலட்சம் மக்களும் பிரித்தானியாவில் 2,50,000 மக்களும் பலியாகலாம் என பிரித்தானியாவை தளமாகக் கொண்ட இம்பீரியல் பல்கலைக்கழகம் தனது ஆய்வில்...
ஈராக்கில் 3 தளங்களில் இருந்து அமெரிக்கா வெளியேற்றம்
ஈராக்கின் இராணுவத் தளங்களிலிருந்து எதிர்வரும் வாரங்களில் அமெரிக்க இராணுவத்தினர் வௌியேறவுள்ளனர்.
Al-Qaim இராணுவத்தளம் உள்ளிட்ட 3 தளங்களிலிருந்து அவர்கள் வௌியேறவுள்ளனர்.
ஈராக்கிலுள்ள அமெரிக்காவின் 8 தளங்களின் 3 தளங்களிலிருந்து வௌியேறும் இந்த நடவடிக்கையானது, அந்தநாட்டிலிருந்து அமெரிக்க...
உலகத்தை தாக்க இருக்கும் இன்னொரு பேரபாயம்
ஐஸ்லாந்து மற்றும் அண்டார்டிகாவில் உள்ள பனிக்கட்டிகள் 1990களில் உருகியதைவிட ஆறு மடங்கு அதிகமாக உருகுவதாக புதிய ஆய்வொன்று சுட்டிக்காட்டுகிறது. புவி வெப்பமயமாதலால் 1992 - 2017 இடையிலான காலகட்டத்தில் மட்டும் 6.4 டிரில்லியன்...










