‘சீனாவை எதிர்க்க நாடுகள் ஒன்றிணைய வேண்டும்’- அவுஸ்திரேலியா பிரதமர்

சீனாவின் வளரும் பொருளாதாரம் மற்றும் புவிசார் வற்புறுத்தலை நாடுகள் ஒன்றாக இணைந்து எதிர்க்க வேண்டும், தனி ஒரு நாடாக சீனாவை எதிர்த்தால் அந்நாட்டைச் சீனா தண்டிக்கும் என முன்னாள் அவுஸ்திரேலியா பிரதமர் கெவின்...

குழந்தைகளுக்கு ஃபைசர் தடுப்பு மருந்து வழங்க அனுமதி

ஐரோப்பிய மருந்துகள் முகமை ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பு மருந்தை 12-15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு வழங்கலாம் என ஒப்புதல் வழங்கியுள்ளது. ஐரோப்பிய மருந்துகள் முகமை என்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் மருந்துகளை மதிப்பிட்டு கண்காணிக்கும் ஒரு முகமையாகும். 12-15 வயது...

நல உதவிகளிலேயே வாழ நாங்கள் அவுஸ்திரேலியா வரவில்லை: ஈழத்தமிழ் அகதி

அவுஸ்திரேலியாவுக்கு புதிதாக வரும் புலம்பெயர்ந்தவர்கள், அகதிகள் மீள்குடியமர அவுஸ்திரேலிய சமூகங்கள் உதவுவதாகக் கூறியிருக்கிறார் ஈழத்தமிழ் அகதியான சங்கர் காசிநாதன். தனது சொந்த அனுபவத்தில் இதைக் கூறுவதாக சங்கர் குறிப்பிட்டுள்ளார். “இலங்கையிலிருந்து வெளியேறி அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த...

விலங்குகளில் இருந்து கொரோனா பரவும் ஆபத்து – ரஷ்யாவில்  செல்ல பிராணிகளுக்கு தடுப்பூசி

வீட்டு விலங்குகளுக்கு கொரோனா தொற்று ஏற்படுவதை தடுக்கும் விதமாக ரஷ்யாவில் செல்ல பிராணிகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியிருக்கிறது. 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கோடிக்கணக்கானோரை தாக்கியுள்ள கொரோனா சில நாடுகளில் விலங்குகளையும் விட்டுவைக்கவில்லை....

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு

உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 15.136 கோடியை தாண்டியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வைரஸ் தொற்றின் இரண்டாவது...

இஸ்ரேல் – காசா வன்முறை – விசாரணை நடத்த ஐ.நா தீர்மானம்

இஸ்ரேல் - காசா இடையே சமீபத்தில் நடந்த மோதலில் நிகழ்ந்த வன்முறை குறித்து புலன்விசாரணை நடத்த ஐ.நா. மனித உரிமை கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இஸ்லாமிய நாடுகள் குழு ஒன்று கொண்டுவந்த இந்த தீர்மானம்...

காஸாத் தாக்குதல்கள்: மழையாகப் பொழிந்த குண்டுகளை எதிர்கொண்டவர்களின் கதைகள் – தமிழில்: ஜெயந்திரன்

காஸாப் பிரதேசத்தில் போர் நிறுத்தம்  தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், பயப்பீதி, நடப்பது நடக்கட்டும் என்ற மனநிலை, உயிர் பிழைத்தல் போன்ற விடயங்களைக் கூறும் பல்வேறு கதைகள் முற்றுகையிடப்பட்ட இந்தப் பிரதேசத்தில் இருந்து...

கொரோனா பெருந்தொற்று: இந்தோனேசியாவில் அகதிகளிடையே அதிகரிக்கும் தற்கொலை

கொரோனா பெருந்தொற்று: இந்தோனேசியாவில் அகதிகளிடையே அதிகரிக்கும் தற்கொலை கொரோனா பெருந்தொற்று சூழல் காரணமாக உலகெங்கும் அகதிகளை மீள்குடியமர்த்தும் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த சூழலினால் இந்தோனேசியாவில் வசிக்கும் சுமார் 14,000 அகதிகளிடையே தற்கொலை...

கொரோனா வைரஸின் தோற்றத்தை 90 நாட்களில் கண்டுபிடியுங்கள்: ஜோ பைடன் உத்தரவு

கோவிட் -19 தொற்றுநோயின் தோற்றம் குறித்து விசாரித்து வரும் அமெரிக்க உளவுத்துறையினரை அது குறித்து 90 நாட்களில் அறிக்கையை சமர்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...

நைஜீரியாவில் படகு விபத்து 156 காணாமல் போயுள்ளதாக தகவல்

நைஜீரியாவில் படகு கவிழ்ந்ததில் 156 பேர் காணாமல்  போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நைஜீரியா நாட்டின் வடமேற்கில் கெப்பி மாநிலத்தில் இருந்து நைஜர் மாநிலத்தின் மலேலே நகரில் உள்ள சந்தைக்கு செல்வதற்காக 180 பயணிகள் படகு ஒன்றில்...