வியட்நாமைத் தாக்கிய சூறாவளி- பல இலட்சம் மக்கள் பாதிப்பு

வியட்நாமைத் தாக்கிய சூறாவளியின் காரணமாக பல இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இச் சூறாவளியின் காரணமாக 174 பேர் இறந்திருக்கலாம் அல்லது காணாமல் போயிருக்கலாம் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன. புதன்கிழமை காலை, உள்ளுர் நேரம் 11.00...

காலநிலை அகதிகளுக்கு சிறப்பு விசா வழங்க ஆஸ்திரேலியாவுக்கு கோரிக்கை

வரும் ஆண்டுகளில் ஏற்படப்போகும் காலநிலை மாற்றத்தால் பசிபிக் தீவு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பெரிய அளவில் இடம்பெயரக்கூடும் எனக் கூறப்படுகின்றது. அவ்வாறு பாதிக்கப்படும் பசிபிக் தீவு நாட்டவர்களுக்கு சிறப்பு விசா வழங்குவதற்கான ஏற்பாடுகள் குறித்து...

இலங்கையில் போதைப் பொருள் – ஆப்கானிஸ்தானின் குற்றச்சாட்டை மறுக்கும் பாகிஸ்தான்

தலிபான் தயாரிக்கும் போதைப்பொருள் பாகிஸ்தான் வழியாக இலங்கைக்கு கொண்டு சேர்க்கப்படுவதாக   ஊடகம் ஒன்றுக்கு ஆப்கானிஸ்தான் தூதுவர்  அஷ்ரப் ஹைதாரி கூறிய கருத்துக்களை கொழுப்பில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகாரியாலயம் நிராகரித்துள்ளது. ஆப்பானிஸ்தானின் (Afghanistan ) இந்தக்...

தமிழகத்திற்கு மஞ்சல் எச்சரிக்கை -சென்னையில் கனமழை!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், கனமழைக்கான மஞ்சள்  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகம், கேரளா உள்ளிட்ட தென் இந்திய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் பரவலாக மழை பெய்து வருகிறது....

பெற்றோர் பெற்ற கடன்: 70 ஆண்டுக்கால அடிமை வாழ்வு

1500 ரூபாய்க்கும் குறைவான ஒரு தொகையை கடனாகப் பெற்றதற்காக, சுமார் 7 தசாப்தங்களாக (70 ஆண்டுகளாக) அடிமைத் தொழிலாளியாக ஒருவர் இந்தியாவில் சுரண்டலுக்கு உள்ளாகியிருக்கின்றார். இன்று சுமார் 70+ வயது ஆகும் அவர்,...

அமெரிக்க அதிபருக்கு எதிராக அமெரிக்காவில் உயிருள்ள சிலைகள்

அமெரிக்க அதிபர் குடியுரிமை மற்றும் சுதந்திரத்தைப் பறித்தவர் என எழுதப்பட்ட பீடத்தில் ட்ரம்ப்பின் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த முக்கிய சம்பவங்களை நினைவுபடுத்தும் வகையில் மனிதர்களை சிலைகள் போல் நிற்க வைத்து, ட்ரம்ப் எதிர்ப்பாளர்கள்...

இந்திய – சீன எல்லைப் பிரச்சினை இருதரப்பு விவகாரம்: பொம்பியோவிற்கு சீனா பதில்

இந்தியாவுடனான எல்லைப் பிரச்சினை இருநாடுகள் சம்பந்தப்பட்ட விவகாரம் என அமெரிக்க அமைச்சர் மைக் பொம்பியோவிற்கு சீனா பதிலளித்துள்ளது. சீனா – இந்தியா எல்லை விவகாரத்தில் 3ஆவது நாட்டின் தலையீட்டை தாம் விரும்பவில்லை. மைக் பொம்பியோ...

கச்சத்தீவை மீட்க மத்திய அரசு முனைப்பு காட்ட வேண்டும் – வைகோ கோரிக்கை

இலங்கைக் கடற்படை தமிழக மீனவரைத் தாக்கிய சம்பவத்தை கண்டித்து மதிமுக பொதுச் செயலாளர் வை.கோ வேதனை தெரிவித்துள்ளார். அமெரிக்கக் குடிமகன் ஒருவரைத் தாக்கினால், உடனே அந்த நாட்டின் மீது அமெரிக்கா எதிர்த் தாக்குதல் தொடுத்துவிடும்....

காற்று மாசும் கொரோனா உயிரிழப்புக்கு ஒரு காரணம்!

கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் நுரையீரல் மற்றும் இதய நோய் உள்ளவர்களாக உள்ளனர். அவர்களுக்கு காற்று மாசு அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது என சமீபத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. சர்வதேச அளவில் நேரிட்ட 15...

ஆஸ்திரேலியாவுக்கு இரகசியமாக அழைத்துவரப்பட்ட அகதிகள்!

நவுறு தீவில் இருந்து கடந்த இரண்டு மாதங்களில் 24 புகலிடக் கோரிக்கையாளர்கள் மருத்துவ காரணங்களுக்காக ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அழைத்துவரப்பட்ட புகலிடக்கோரிக்கையாளர்கள், டார்வின் மற்றும் நியூ சவுத்வேல்ஸின் விலவூட் அகதிகள் முகாம்களில் தற்போது...