ஈரானின் கார்க் தீவை கைப்பற்றும் சாத்தியம் உள்ளது – ட்ரம்ப்

ஈரானின் எண்ணெயைக் கைப்பற்ற முடியும் என்றும், அந்நாட்டின் பிரதான எரிபொருள் மையமான கார்க் தீவை ஒருவேளை கைப்பற்றக்கூடும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அவர் பத்திரிக்கை ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் ஈரானின்...

ஈரானிய மாலுமிகளை திருப்பியனுப்ப மறுக்கும் இலங்கை: அமெரிக்க அழுத்தங்களுக்கு இணங்கியதா?

ஈரானின் 250க்கும் மேற்பட்ட மாலுமிகளைத் திருப்பி அனுப்புமாறு தெஹ்ரான் விடுத்த கோரிக்கையைப் புறக்கணித்து, இலங்கை அவர்களைத் தொடர்ந்து தமது பாதுகாப்பில் தடுத்துவைத்திருக்கிறது. இவ்விடயத்தில் இலங்கை அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு இணங்கியுள்ளதைக் காணமுடிகிறது. இலங்கையின் தீர்மானம் சட்டபூர்வமாக...

மத்திய கிழக்கு மோதல் கட்டுப்பாட்டை மீறிவிட்டது: ஐ.நா குற்றச்சாட்டு

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் சூழல் ஏற்கனவே "கட்டுப்பாட்டை மீறிச் சென்றுவிட்டது" என்றும், உலகம் தற்போது ஒரு "பாரிய போரின் விளிம்பிற்கு வந்துள்ளது" என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ்...

போர் முடிவுக்கு கொண்டு வருதற்கான நடவடிக்கையில் ஈரானுக்கு ஒரு முக்கியமான சலுகை: ட்ரம்ப் தெரிவிப்பு

ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தை முயற்சிகளில் அமெரிக்கா முன்னேற்றம் கண்டு வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நேற்று (24) செய்தியாளர்களிடம் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். போர்...

ஈரானில் 82 ஆயிரம் குடியிருப்புகள் சேதம்

ஈரானில் போர் தொடங்கியதில் இருந்து, நாடு முழுவதும் 82,417 பொது மக்களின் குடியிருப்புகள் வான்வழித் தாக்குதல்களால் சேதமடைந்துள்ளதாக ஈரானிய செம்பிறை சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். மனிதாபிமான அமைப்பான அதன் தலைவர் மேலும் தெரிவிக்கையில், மொத்தம்...

போர் நிலைமை குறித்து மோடியுடன் விவாதித்த ட்ரம்ப்!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியுடன் 'மத்திய கிழக்கின் தற்போதைய நிலைமை' குறித்து விவாதித்தார். ''அதிபர் ட்ரம்ப் அவர்களிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. மேற்கு ஆசியாவின் சூழல் குறித்து அவருடன் ஒரு...

கொலம்பியா: இராணுவ விமானம் விபத்து- 66 பேர் உயிரிழப்பு

கொலம்பியா நாட்டின் தெற்குப் பகுதியில் விமானப்படை விமானம் ஒன்று புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானதில்   66 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விபத்துக்குள்ளான அந்த விமானத்தில் 114 இராணுவ வீரர்கள்...

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்காவிட்டால்: ஈரானுக்கு எச்சரிக்கை

ஈரான் நிபந்தனையின்றி ஹோர்முஸ் நீரிணையைத் திறக்காவிட்டால், அமெரிக்கா அதன் மின் உற்பத்தி நிலையங்களை முழுமையாக அழித்துவிடும் என்று ட்ரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' பதிவில் எச்சரித்துள்ளார். ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க அமெரிக்க அதிபர் டொனால்ட்...

பாகிஸ்தானின் ஏவுகணை அமெரிக்காவிற்கு  அச்சுறுத்தல்

பாகிஸ்தானின் வளர்ந்து வரும் ஏவுகணைத் திட்டம் அமெரிக்காவிற்கு ஒரு சாத்தியமான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்று தேசிய உளவுத்துறை இயக்குனர் துளசி கபார்ட் வியாழக்கிழமை(19)  கூறியுள்ளார். 2026 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர அச் சுறுத்தல் மதிப்பீட்டு...

பிரிக்ஸ், நேட்டோ, ஜி7  கூட்டணிகளை பிரித்த ஈரான் போர்

ஈரான் போரை எவ்வாறு கையாள்வது என்பதில் பிரிக்ஸ் அமைப்பு பிளவுபட்டுள்ளது. இந்தப் பிளவு தனித்துவமானது அல்ல—நேட்டோ மற்றும் ஜி7 அமைப்புகளும் இதே போன்ற உள் பிளவுகளை எதிர்கொள்கின்றன. இந்தப் பிளவுகள் ஆழமான கட்டமைப்பு...