ஈரான்-அமெரிக்கா இடையே “போர் நிறுத்தம்”

ஈரானுடன் இரண்டு வார காலத்திற்கு போர்நிறுத்தத்தை அறிவிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த போர்நிறுத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அவர் சில முக்கிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளார். அதன்படி, ஹோர்முஸ் நீரிணையை முழுமையாகவும், உடனடியாகவும் மற்றும்...

ஆர்டெமிஸ் 2 விண்வெளி வீரர்களுடன் அமெரிக்க அதிபர் உரையாடல்!

'இன்று வரலாறு படைக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த அமெரிக்காவும் பெருமை கொள்கிறது'  என்று ஆர்டெமிஸ் 2 விண்வெளி வீரர்களிடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்  தெரிவித்துள்ளார். நாசாவின் ஆர்டெமிஸ்-2 திட்ட விண்வெளி வீரர்கள் நான்கு பேர், விண்வெளியில்...

‘கற்காலத்திற்குத் திரும்புதல்’: இனப்படுகொலை அச்சுறுத்தல்

புதன்கிழமை(1) அமெரிக்க மக்களிடையே ஆற்றிய உரையில், அதிபர் ட்ரம்ப், தற்போது ஐந்தாவது வாரத்தில் இருக்கும் போரை முடிவுக்குக் கொண்டுவர  வொஷிங்டனின் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் ஒரு ஒப்பந்தத்திற்கு ஈரான் ஒப்புக்கொள்ளாவிட்டால், அந்நாட்டை மீண்டும்...

ஹோர்முஸ் நீரிணையை கடந்த பிரான்ஸ், ஜப்பான் கப்பல்கள்!

ஈரானுக்கு எதிரான போர் தொடங்கிய பின்னர், முதல் முறையாக பிரான்ஸிற்குச் சொந்தமான ஒரு கப்பலும், ஜப்பானுக்குச் சொந்தமான ஒரு கப்பலும் நேற்று (3) ஹோர்முஸ் நீரிணையைக் (Strait of Hormuz) கடந்துள்ளதாக சர்வதேச...

விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம்: பேச்சுவார்த்தையைப் பாதிக்குமா? ட்ரம்ப் கருத்து

அமெரிக்கப் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ஈரானுடன் நடைபெறும் எந்தவொரு பேச்சுவார்த்தையையும் பாதிக்காது என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியதாக என்.பி.சி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஒரு சுருக்கமான...

நிலவை நோக்கி செல்லும் ‘ஓரியன்’ விண்கலம்

ஆர்டெமிஸ் 2 திட்டம், ஓரியன் விண்கலத்தை நிலவுக்கான அதன் பயணத்தில் உந்திச் செலுத்தவிருக்கும் ஒரு முக்கியமான எஞ்சின் எரிப்பை நிறைவு செய்துள்ளது. நிலவை நோக்கிய இந்த உட்செலுத்து எரிப்பு, (translunar injection burn) இந்திய...

போரை நிறுத்த ஐ.நா வலியுறுத்தல்

போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரும் அதேவேளை அனைத்துத் தரப்பினரும் விரோதப் போக்குகளைக் கைவிட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை கோரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் அண்டனியோ குட்டெரெஸ் நியூயோர்க்கில் செய்தியாளர்களிடம்...

விரைவில் ஈரான் போர் முடிவுக்கு வரும்: ட்ரம்ப் தெரிவிப்பு

ஈரானுடனான போர் 2 அல்லது 3 வாரங்களில் நிறைவடையும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான போர் குறித்த முக்கியத் தகவலைப் பகிர்ந்துகொள்ளும் வகையில் ட்ரம்ப், அமெரிக்க நேரப்படி புதன்கிழமை (01)...

பாலஸ்தீன கைதிகளுக்கு மரண தண்டனை – இஸ்ரேல் சட்டத்துக்கு இஸ்லாமிய நாடுகளின் அமைப்பு கண்டனம்

பாலஸ்தீன கைதிகளுக்கு மரண தண்டனை வழங்குவதை அனுமதிக்கும் இஸ்ரேலின் புதிய சட்டத்திற்கு இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான அமைப்பு (ஓஐசி) கண்டனம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய நாடாளுமன்றமான நெசஸ்ட் நிறைவேற்றியுள்ள புதிய சட்டத்தின்படி, ''தீவிரவாத தாக்குதல்களில் தண்டிக்கப்படும் பாலத்தீனர்களுக்கு...

பாலஸ்தீனியர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டத்தை நிறைவேற்றிய இஸ்ரேல்!

பாலஸ்தீன கைதிகளுக்கு  இராணுவ நீதிமன்றங்கள் ஊடாக மரண தண்டனை விதிக்கும் சட்டமூலத்தை இஸ்ரேலிய பாராளுமன்றம் நேற்று (30) நிறைவேற்றியுள்ளது. இது பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தீவிர வலதுசாரிகளுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் ஒரு நடவடிக்கையாக...