பாகிஸ்தான்: இன்று துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நலமாக இருப்பதாக தகவல்

பாகிஸ்தானில் படுகொலை முயற்சி ஒன்றில், துப்பாக்கிச் சூட்டிற்கு உள்ளான அந்நாட்டு முன்னாள் பிரதமர் இம்ரான் கான்  மருத்துவமனையில் தற்போது நலமாக இருப்பதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் பாராளுமன்றத் தேர்தலை...

முதல் தடவையாக தென் கொரிய எல்லையை கடந்து சென்ற வட கொரிய ஏவுகணை

வடகொரியா இன்று பத்துக்கும் அதிகமான ஏவுகணைகளை ஏவியதாகவும் அவற்றில் ஒன்று தென் கொரியாவின் கடற்பரப்பில் வீழ்ந்ததாகவும் தென் கொரியா தெரிவித்துள்ளது. இது ஒரு படையெடுப்பு போன்றதாகும் என தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக்...

தமிழகத்தில் அகதிகளாக உள்ள இலங்கையர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுமா

இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தின் கீழ் தமிழகத்தில் அகதிகளாக உள்ள இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுமா என உச்ச நீதிமன்றத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ்...

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை-சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழையும், சென்னையில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...

இலங்கை சிறையில் உள்ள கடற்றொழிலாளர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசிடம் தமிழக அரசு...

இலங்கை சிறையில் உள்ள இந்திய கடற்றொழிலாளர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். கடந்த அக்டோபர் 27ஆம் திகதி தமிழகத்தைச்...

உலக நாடுகளில் 50 இரகசிய காவல் நிலையங்களை அமைக்கும் சீனா

உலகில் உள்ள 21 நாடுகளில் 54 காவல் நிலையங்களை சீனா இரகசியமாக அமைத்துவருவதாக ஸ்பெயினை தளமாகக் கொண்ட அரச சார்பற்ற ளுயகநபரயசன னுநகநனெநசள என்னும் நிறுவனம் தெரிவித்துள்ளது. பெருமளவான காவல்நிலையங்கள் ஐரோப்பிய நாடுகளில் அமைக்கப்பட்டுள்ளன....

பூமி வெப்பமாதலை தடுப்பதில் உலக நாடுகள் அக்கறை செலுத்தவில்லை – ஐ.நா

பூமியின் வெப்பநிலை உயர்வை 1.5 பாகை செல்சியசிற்குள் பேணுவது என்ற திட்டத்திற்கு உலகின் முன்னனி நாடுகள் ஒத்துழைப்பை வழங்கவில்லை இது எதிர்காலத்தில் மிகப்பெரும் அனர்த்தத்தை ஏற்படுத்தும் என கடந்த புதன்கிழமை (26) வெளியிடப்பட்ட...

ட்விட்டர் நிறுவன உரிமையாளர் ஆனார் எலான் மஸ்க்

உலகின் பெரும் பணக்காரரான ஈலோன் மஸ்க் சமூக ஊடகமான ட்விட்டரை 44 பில்லியன் அமெரிக்க டொலருக்கு விலைக்கு வாங்கி முடித்துவிட்டதாக அமெரிக்க ஊடகங்கள் கூறுகின்றன.  முன்னதாக எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் தான்...

அவுஸ்திரேலியா: அகதிகள் முகாமை நிர்வகிக்க தனியார் நிறுவனத்துக்கு ஒரு நாளுக்கு 7 இலட்சம்  டொலர்களா?

நவுருத்தீவில் செயல்பட்டு வரும் அவுஸ்திரேலிய கடல் கடந்த தடுப்பு முகாமை நிர்வகிக்க அமெரிக்க தனியார் சிறை மேலாண்மை நிறுவனத்துக்கு ஒரு நாளுக்கு 7.5 இலட்சம் அவுஸ்திரேலிய டொலர்களை அவுஸ்திரேலிய அரசு செலுத்த இருக்கிறது.  அமெரிக்காவில்...

பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் கூட ஆபாசத்தைப் பார்க்கிறார்கள்: திருத்தந்தை எச்சரிக்கை

பாதிரியார்களும், கன்னியாஸ்திரிகளும் கூட இணையத்தில் ஆபாசப் படங்களைப் பார்க்கும் அனுபவம் அல்லது சலனத்தைப் பெற்றிருப்பதாக வாடிகானில் நடந்த ஒரு கருத்தரங்கில்  திருத்தந்தை பிரான்சிஸ் வேதனையுடன் தெரிவித்துள்ளார். டிஜிட்டல் மற்றும் சமூக ஊடகங்களை எவ்வாறு சிறப்பாகப்...