ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுப்பு

ஜப்பானின் வடக்குப் பகுதியில் இன்று 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த நாட்டின் கடலோரப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவாட் மாகாணம் மற்றும் ஹொக்கைடோ பகுதிகளில் 3 மீற்றர்...

சூடானில்  “இணை அரசாங்கத்தை” உருவாக்க சர்வதேச அமைப்புகள் தடை

சூடானில் ஒரு “இணை அரசாங்கத்தை” உருவாக்குவதை சர்வதேச அமைப்புகள் நிராகரித்துள்ளன. மோதல் நிறைந்த அந்த நாட்டில் பிளவுகளை ஆழப்படுத்தக்கூடிய நடவடிக்கைகளுக்கு எதிராக அவை எச்சரித்துள்ளன. பெர்லினில் நடைபெற்ற மூன்றாவது சர்வதேச சூடான் மாநாட்டில் புதன்கிழமை...

அமெரிக்காவின் நடவடிக்கையால் முடங்கும் ஐரோப்பாவின் வான் போக்குவரத்து

ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போரினால் எண்ணெய் விநியோகம் தடைப்பட்டால், “விரைவில்” விமானங்கள் இரத்து செய்யப்படக்கூடும் என எச்சரித்த சர்வதேச எரிசக்தி முகாமையின் (IEA) தலைவர் ஃபாத்திஹ் பிரோல், அசோசியேட்டட் பிரஸ்ஸிற்கு அளித்த பேட்டியில்,...

வளைகுடாவில் ஈரான் சரக்குக் கப்பலை கைப்பற்ரிய அமெரிக்கா!

கடற்படை முற்றுகையின் ஒருபகுதியாக வளைகுடாவில் ஈரானிய கொடி பொருத்தப்பட்ட சரக்குக் கப்பலை அமெரிக்கா இடைமறித்து கைப்பற்றியுள்ளது. தன்னுடைய ட்ரூத் சோஷியல் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்ட டிரம்ப், கப்பலை நிறுத்துமாறு விடுத்த எச்சரிக்கையை கேட்காததால், அமெரிக்க...

ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருக்கவே கூடாது: அதிபர் ட்ரம்ப் தெரிவிப்பு

ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருக்கவே கூடாது. ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது, மற்ற அனைத்தையும் விட இந்த விஷயமே மிகவும் முக்கியமானது," என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்...

ஹோர்முஸ் திறக்கப்பட்டதால் உலக கச்சா எண்ணெய் விலை சரிவு

அமெரிக்க-ஈரான் போர்நிறுத்தத்தின் எஞ்சிய காலத்திற்கு, ஹோர்முஸ் நீரிணை வர்த்தகக் கப்பல்களுக்கு "முழுமையாகத் திறக்கப்படும்" என்று ஈரான் அறிவித்ததைத் தொடர்ந்து, உலக கச்சா எண்ணெய் விலைகள் கடுமையாகச் சரிந்துள்ளன. இதன் விளைவாக, கச்சா எண்ணெய் விலைகள் 10%-க்கும் மேல்...

“இஸ்ரேல்-லெபனான் 10 நாள் போர்நிறுத்தம்” – ட்ரம்ப்

லெபனானும் இஸ்ரேலும் 10 நாள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ட்ரூத் சோஷியல் சமூக ஊடக தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை 2:30 மணிக்கு இந்தப் போர்...

‘ஈரானுக்கு ஆயுதங்களை அனுப்ப மாட்டோம் என சீனா ஓப்புக்கொண்டது’ – ட்ரம்ப்

சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு தான் கடிதம் எழுதி ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்ப வேண்டாம் என்று கேட்டதையடுத்து சீனா அதற்கு ஒப்புக்கொண்டதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ''ஹோர்மூஸ் நீரிணையை நான் நிரந்தரமாக திறக்கிறேன் என்பதில் சீனா...

‘அமெரிக்க கடற்படை முற்றுகை தொடர்ந்தால்….’ : ஈரான் எச்சரிக்கை

அமெரிக்க கடற்படை முற்றுகை தொடர்ந்தால், பாரசீக வளைகுடா, செங்கடல் மற்றும் ஓமன் கடலில் கப்பல் போக்குவரத்து தடுக்கப்படும் என ஈரான் இராணுவம் எச்சரித்துள்ளது. அமெரிக்கா தனது முற்றுகையைத் தொடர்ந்து,"ஈரானின் வணிகக் கப்பல்கள் மற்றும் எண்ணெய்...

அந்தமான் கடலில் படகு விபத்து: 250 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல்

ஐக்கிய நாடுகளின் அகதிகள் மற்றும் குடியேற்ற முகமைகளின் கூற்றுப்படி, அந்தமான் கடலில் படகு கவிழ்ந்ததில் குழந்தைகள் உட்பட சுமார் 250 ரோஹிஞ்சா மற்றும் வங்கதேச மக்கள் மாயமாகியுள்ளனர். அந்த இழுவைப்படகு (மீன்பிடி படகு) வங்கதேசத்தில்...