எண்ணெய் விலை 110 டொலரைத் தாண்டக்கூடும் : கோல்ட்மேன்

தொடர்ந்து நான்காவது நாளாக எண்ணெய் விலை உயர்ந்துள்ள நிலையில், இலையுதிர் காலத்திற்குள் ப்ரென்ட் விலை 110 டொலரைத் தாண்டக்கூடும் என கோல்ட்மேன் தற்போது கடந்த வியாழக்கிழமை(16) எச்சரித்துள்ளது. ப்ரென்ட் விலை 0.4 சதவீதம்...

பிரிட்டனின் புதிய பிரதமர் ஆகிறார் ஆன்டி புர்ன்ஹாம்

பிரிட்​டனில் தொழிலா​ளர் கட்சி யைச் சேர்ந்த கெய்ர் ஸ்டார்​மர் பதவி​யில் இருந்​து ராஜி​னாமா செய்ய உள்​ள​தாக கடந்த மாதம் அறி​வித்​தார். இதைத் தொடர்ந்து பிரிட்​டனின் தொழிலாளர் கட்சித் தலை​வ​ராக கட்​சி​யின் மூத்த தலை​வர்...

ஈரான் கடற்பகுதியை மீண்டும் முற்றுகையிட்ட அமெரிக்க கடற்படை

ஐக்​கிய அரபு அமீரகத்​துக்கு சொந்​த​மான 2 எண்​ணெய் கப்​பல்​கள் 2 நாட்​களுக்கு முன் ஹார்முஸ் ஜலசந்தியை ஓமன் கடற்​கரை வழி​யாக கடந்து சென்​ற​போது அவற்​றின் மீது ஈரான் ஏவு​கணை தாக்​குதல் நடத்​தி​யது. இதில்...

கடந்த 2 மாதங்களில் படகுகள் கவிழ்ந்து 500 ரோஹிங்கியா அகதிகள் பலி: ஐ.நா கவலை

கடந்த ஜூன் மாதம் தொடங்கி இதுவரை மியான்மர் மற்றும் வங்கதேசத்தில் இருந்து ரோஹிங்கியா முஸ்லிம்கள் பயணித்த இரண்டு வெவ்வேறு படகுகள் கடலில் மூழ்கியதில் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என ஐ.நா. அகதிகள் முகமை...

ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல்

ஹார்முஸ் ஜலசந்தி பகு​தி​யில் 2 எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் இராணுவம் நேற்று ஏவு​கணை தாக்​குதல் நடத்தி​யது. இதில் ஓர் இந்​திய மாலுமி உயி​ரிழந்​தார். 10 இந்​திய மாலுமிகள் படு​கா​யம் அடைந்​தனர். இதுதொடர்​பாக...

ஈரான் இராணுவம் தாக்குதல் நடத்தியதில் குவைத்தில் அமெரிக்க தளங்கள் தரைமட்டம்

அமெரிக்கா​வுட​னான மோதல் முற்​றி​யுள்​ளதையடுத்து குவைத்​தில் உள்ள அதன் இராணுவ தளங்​கள் மீது ஈரான் உக்​கிர தாக்​குதல் நடத்​தி​யுள்​ளது. அமெரிக்கா​வுக்​கும் ஈரானுக்​கும் இடையே நீடித்து வரும் நேரடிப் போர், தற்​போது அண்டை நாடு​களுக்​கும் பரவி புதிய...

உலகின் பொருளாதார வளர்ச்சி முன்னறிவிப்பு இரண்டாவது முறையாகக் குறைப்பு

ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் மோத லால் ஏற்பட்ட எரிசக்தி விநியோகப் பாதிப்பின் “நீடித்த விளைவுகளை” சுட்டிக் காட்டி, சர்வதேச நாணய நிதியம் (IMF) தனது 2026-ஆம் ஆண்டிற்கான உலகளாவிய வளர்ச்சி முன்னறிவிப்பை இந்த...

ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் மீது 1.4 டிரில்லியன் டொலர் அபராதம்

இளம் பயனர்களை அடிமையாக்கும் வகையில் ஃபேஸ்புக் மற்றும் இன் ஸ்டாகிராம் செயலிகளை மெட்டா நிறுவனம் வடிவமைத்ததாக நான்கு அமெரிக்க மாநிலங்கள் குற்றம் சாட்டிய தைத் தொடர்ந்து, அந்நிறுவனம் 1.4 டிரில்லியன் டொலர் வரை...

சீக்கிய ஆர்வலர் படுகொலை: இந்தியக் குற்றக் கும்பல் தலைவன் மீது அமெரிக்காவில் வழக்குப் பதிவு

கனடாவில் ஒரு முக்கிய சீக்கியத் தலைவர் அரசியல் ரீதியாகப் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், இந்தியக் குற்றவியல் கும்பல் ஒன்றின் தலைவர் மீது அமெரிக்க அதிகாரிகள் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளனர், இந்தப் படுகொலை கனடா...

ஐரோப்பாவில் மீண்டும் கடும் வெப்ப அலைக்கு வாய்ப்பு: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

கடுமையான வெப்ப அலை மீண்டும் உருவாகி வருவதால் ஐரோப்பாவுக்கு இன்னும் அதிக கொடிய வாரங்கள் காத்திருப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. கடந்த சில வாரங்களாக ஐரோப்பிய கண்டம் முழுவதும் முன்னெப்போதும் இல்லாத வகையில்...