இராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!
தமிழ் நாட்டின், திராவிட முன்னற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு நேற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்...
‘கூட்டணி ஆட்சி’யை மக்கள் விரும்புகின்றனரா? தொல். திருமாவளவன் கருத்து
தமிழ்நாட்டில் 'கூட்டணி ஆட்சி'யையே மக்கள் விரும்புகின்றனர் என, விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை தேர்தலில் முதன்முறையாக களம் கண்ட விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களை கைப்பற்றியுள்ளது. திமுக கூட்டணி...
தமிழக சட்டமன்றத் தேர்தல் – வெற்றியை நெருங்கும் தமிழக வெற்றிக் கழகம்
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தற்போதைய நிலவரப்படி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 100 இற்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.
அதிமுக 75 இற்கு மேற்பட்ட இடங்களிலும், திமுக 50...
போரை நிறுத்த 14 அம்ச அமைதித் திட்டம்: ஈரான் அறிவிப்பு
போரை நிறுத்துவதற்காக 14 அம்ச அமைதித் திட்டத்தை நாங்கள் அனுப்பிவிட்டோம். இந்த விவகாரத்தில் இனி அமெரிக்காதான் முடிவு செய்ய வேண்டும் என்று ஈரான் அறிவித்துள்ளது.
அணுசக்தி விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து...
எண்ணெய் விலைகளில் செல்வாக்கு செலுத்தும் குழுவினை பலவீனப்படுத்திய அமீரகம்
ஐக்கிய அரபு அமீரகம், கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகால உறுப்புரிமையை முடிவுக்குக் கொண்டுவரும் விதமாக, மே 1, 2026 முதல் ஒபெக் மற்றும் ஒபெக்+ அமைப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. 2016-ல் விரிவாக்கப்பட்ட ஒபெக்+ அமைப்பு...
ஈரானுக்கு எதிராகப் பயன்படுத்த நவீன ஏவுகணையை கோரும் மத்திய கட்டளை மையம்
ஈரானுக்கு எதிராகப் பயன்படுத்துவதற்காக, ராணுவத்தின் டார்க் ஈகிள் அதிவேக ஏவுகணையை மத்திய கிழக்குக்கு அனுப்புமாறு சென்ட்காம் (CENTCOM) கேட்டுக் கொண்டுள்ளது.
டார்க் ஈகிள் என்பது அமெரிக்க ராணுவம் முதன்முதலாகப் பயன்படுத்திய அதி வேக ஆயுதமாகும்....
அரிசிப் பற்றாக்குறையை நோக்கி உலகம்
ஈரானுடனான போர் இப்போது உலகளா விய அரிசி விநியோகத்திற்கு அச்சுறுத்த
லாக உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியாவில் உரங்கள் ஏற்கனவே மக்காச்சோளம், சோயாபீன்ஸ் மற்றும் பிற தானியங்களின் உற்பத்தியைப்...
மியான்மரில் மீண்டும் உள்நாட்டு போர் தீவிரம்
மியான்மரில் கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் தற்போது இராணுவத்தின் கை மீண்டும் ஓங்கி வருகிறது. ஆரம்பத்தில் கிளர்ச்சியாளர்களிடம் பல இடங்களை இழந்த இராணுவம் தற்போது கட்டாய இராணுவச் சேர்க்கை...
OPEC-OPEC Plus ஆகியவற்றில் இருந்து விலகுவதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அறிவிப்பு
ஐக்கிய அரபு எமிரேட்ஸ், முக்கிய எண்ணெய் உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக் (OPEC) மற்றும் ஒபெக் பிளஸ் (OPEC Plus) ஆகிய அமைப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் வரலாற்று ரீதியாக ஒரு பெரிய...
ஈரானுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை!
ஈரானுடன் தொடர்புடைய 35 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. அவர்கள் ஈரானின் ‘மறைமுக வங்கி அமைப்பின்’ ஒரு பகுதி என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்த நபர்கள் 'பல பில்லியன்...










