ஈரான் உடனான போரை முடிக்க சீனாவின் உதவி தேவையா? : ட்ரம்ப் கருத்து
ஈரான் உடனான போரை முடிவுக்கு கொண்டு வர சீனாவின் உதவி தேவையில்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அரசுமுறை பயணமாக சீனா செல்வதற்கு முன்பாக ட்ரம்ப் இந்தக் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
தனது சீன...
தமிழக மீனவர்கள் விவகாரம்: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்
இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும் அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
இராமநாதபுரம் மாவட்டம்...
ஜனாதிபதி அநுரவுக்கு தமிழ் நாட்டு முதல்வர் நன்றி தெரிவிப்பு
தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய் க்கு, இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வாழ்த்துத் தெரிவித்திருந்த நிலையில், அதற்கு முதலமைச்சர் விஜய் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தமிழக முதலமைச்சராகப்...
இராணுவ நடவடிக்கையை சட்டவிரோதமானது – சீனா
பெய்ஜிங்கில் தனது ஈரானிய சகாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியபோது, ஈரானுக்கு எதிரான அமெரிக்க மற்றும் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கையை “சட்டவிரோதமானது” என்று சீனாவின் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், மத்திய கிழக்கு ஒரு “முடிவான...
”தங்கம் வாங்க வேண்டாம்!” : இந்திய பிரதமர் மக்களிடம் கோரிக்கை
பொதுமக்கள் திருமணத்திற்காக ஓராண்டுக்கு, தங்கம் வாங்க வேண்டாம் என்றும், வெளி நாட்டு சுற்றுலாவைத் தவிக்க வேண்டும் என்றும் பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைக்க வேண்டும் எனவும் இந்திய பிரதமர் பிரதமர் மோடி, நாட்டு...
ஹோர்முஸ் நீரிணை விவகாரம்: நெருக்கடியில் எரிசக்தி சந்தை!
கடந்த இரண்டு மாத காலப்பகுதியில், சுமார் ஒரு பில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெயை உலகச் சந்தைக்கு வழங்கும் வாய்ப்பு இழக்கப்பட்டுள்ளதாக சவூதி அராம்கோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அமீன் நாசர் தெரிவித்துள்ளார்.
ஹோர்முஸ்...
அமெரிக்கா – ஈரான் இடையே இஸ்லாமாபாத்தில் அடுத்த வாரம் பேச்சுவார்த்தை?
அமெரிக்காவும் ஈரானும் அடுத்த வாரம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட இருப்பதாக ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அந்த பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், ‘அமெரிக்காவும்...
ஆட்சியமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை ஆதரவு இல்லை: விஜயிடம் ஆளுநர் தெரிவிப்பு
ஆட்சியமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை ஆதரவு இன்னும் பெறப்படவில்லை என, தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் விஜயிடம் தெரிவித்ததாக, ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஷ்வநாத் அர்லேகர்,...
அரசியல் தீர்வு: தமிழ்த்தேசியக் கட்சிகளுக்கு இடையில் இணக்கம்!
புதிய அரசியலமைப்பில் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்து உள்வாங்கப்படவேண்டிய 8 அடிப்படை அம்சங்கள் தொடர்பில் தமிழ் சட்டத்தரணிகள் பேரவையின் ஏற்பாட்டில் தமிழ்த்தேசியக் கட்சிகளுக்கு இடையில் நேற்றைய தினம் இடம்பெற்ற சந்திப்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
இனப்பிரச்சினைக்கான...
வியட்நாம் அதிபர் இலங்கை வருகை!
வியட்நாம் அதிபர் டோ லாம் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று வியாழக்கிழமை (07) நாட்டை வந்தடையவுள்ளார். இதன்படி, வியட்நாம் அதிபர்இன்று இரவு நாட்டை வந்தடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விஜயத்தில் அதிபருடன் சுமார் 200...










