Home காணாெளிகள்

காணாெளிகள்

இந்தியாவின் வியூகத்தை உடைத்த சீன

இந்தியாவின் வியூகத்தை உடைத்த சீன வெளிவிவகார அமைச்சர் | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி | ILC |...

 #சீனவெளிவிவகாரஅமைச்சர் #ஆய்வாளர்அரூஸ் #உயிரோடைத்தமிழ்_வானொலி #அரசியல்களம் #இலக்கு இந்தியாவின் வியூகத்தை உடைத்த சீன வெளிவிவகார அமைச்சர் | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி | ILC | இலக்கு இந்தியாவின் வியூகத்தை உடைத்த சீன வெளிவிவகார அமைச்சர்:...
தியாக தீபம் திலீபன்

தனித்துவமான மனிதன், மண்நேசத்துடன் தன்னைத் தியாகம் செய்தவன் திலீபன் | திரு திருச்செல்வம் | ILC |

#திலீபன் #தியாக_தீபம்_திலீபன் #தியாகி_திலீபன் #திலீப_தத்துவம் #thileepa_philosophy #மக்கள்_போராட்டம் தனித்துவமான மனிதன் மண்நேசத்துடன் தன்னைத் தியாகம் செய்தவன் திலீபன்  தியாக தீபம் திலீபன் அவர்களுடனான தனது நினைவுகளை மீட்டு தருவதோடு, தமிழர்கள் விடையத்தில் இந்தியாவின் அணுகுமுறை, திலீபனின்...

போராட்டத்தின் வெற்றி சொல்லியிருக்கும் செய்தி | பேராசிரியர் அ.சர்வேஸ்வரன் செவ்வி | இலக்கு

போராட்டத்தின் வெற்றி சொல்லியிருக்கும் செய்தி ராஜபக்சக்களுக்கு எதிராக இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் இலங்கை அரசியலில் பாரிய மாற்றம் ஒன்றை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்தப் போராட்டத்தின் வெற்றி, இதன் எதிர்காலம், அரசியலமைப்பு ரீதியாக தற்போது உருவாகியிருக்கும் நெருக்கடிகள்...
ரகசிய சந்திப்பு

ரகசிய சந்திப்பு மற்றும் ஒத்திகை பார்த்தபின்பா ஜனாதிபதி சந்திப்பு? |ஆய்வாளர் திருச்செல்வம்

கசிய சந்திப்பு மற்றும் ஒத்திகை பார்த்தபின்பா ஜனாதிபதி சந்திப்பு? | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி | இலக்கு ரகசிய சந்திப்பு மற்றும் ஒத்திகை பார்த்தபின்பா ஜனாதிபதி சந்திப்பு? இன்றைய...
டொன்பாஸ் களமுனை

டொன்பாஸ் களமுனையும் இலங்கையின் நிதி நெருக்கடியும் | போரியல் ஆய்வாளர் அரூஸ் | ILC | இலக்கு

டொன்பாஸ் களமுனையும் இலங்கையின் நிதி நெருக்கடியும் | போரியல் ஆய்வாளர் அரூஸ் பொருளாதார நெருக்கடியை தீர்க்க முடியாத பிரதமராகவே ரணில் உள்ளார். நிதி உதவியை வழங்குவதற்கு மேற்குலகம் பின்னடித்து வருவதுடன் இந்தியாவும் தனது உதவிக்கான...

ஆசியாவுக்கான நேரம் வருகிறதா? | போரியல் ஆய்வாளர் அரூஸ் | உயிரோடைத் தமிழ் வானொலி | இலக்கு

ஆசியாவுக்கான நேரம் வருகிறதா? ரஸ்யா உக்ரைன் போரில் மேற்குலகத்தால் தனிமைப்படுத்தப்பட்ட ரஸ்யா ஐரோப்பாவின் பொருளாதாரத்தை சிதைத்தவாறு ஆசியாவில் மிகப்பெரும் பொருளாதார படைத்துறை வல்லமையை கட்டி எழுப்ப முற்பட்டுள்ளது.     
இலக்கின் இலக்கு

இலக்கின் இலக்கு | நூல் வெளியீடு | பாகம் 3 | மின்னிதழில் வெளிவந்த 100 ஆசிரியர் தலையங்க...

இலக்கின் இலக்கு | நூல் வெளியீடு | பாகம் 2  இலக்கின் இலக்கு | நூல் வெளியீடு | பாகம் 1 
வெளியாகிய ஐநா அமர்வின் அறிக்கை

இலங்கை மீதான குற்றச்சாட்டுக்களை ஐ நா படிப்படியாகக் கூட்டிக்கொண்டே போகிறது! | அரசியல் ஆய்வாளர் திரு திருச்செல்வம் |...

#Need_Justice #ஐநா_அமர்வு #ஜிஎல்_பீரிஷ் #திருச்செல்வம் #ILC #இலக்கு இலங்கை மீதான குற்றச்சாட்டுக்களை ஐ நா படிப்படியாகக் கூட்டிக்கொண்டே போகிறது! | அரசியல் ஆய்வாளர் திரு திருச்செல்வம் | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி இலங்கை மீதான...

ஏணிப்படி விவகாரத்தில் ஆலய நிர்வாகத்திற்கு பிணை! வீடியோ இணைப்பு

வெடுக்குநாரி ஆதி இலிங்கேஸ்வரர் ஆலயத்தில் ஏணிப்படி அமைத்தமை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஆலய நிர்வாகத்தினர் சொந்தப்பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். நெடுங்கேணி வெடுக்குநாரி ஆதி இலிங்கேஸ்வரர் ஆலயபகுதியானது தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமானது என தெரிவித்து...