டொன்பாஸ் களமுனையும் இலங்கையின் நிதி நெருக்கடியும் | போரியல் ஆய்வாளர் அரூஸ் | ILC | இலக்கு

346 Views

டொன்பாஸ் களமுனையும் இலங்கையின் நிதி நெருக்கடியும் | போரியல் ஆய்வாளர் அரூஸ்

பொருளாதார நெருக்கடியை தீர்க்க முடியாத பிரதமராகவே ரணில் உள்ளார். நிதி உதவியை வழங்குவதற்கு மேற்குலகம் பின்னடித்து வருவதுடன் இந்தியாவும் தனது உதவிக்கான பலனை பெறுவதில் குறியாகவே உள்ளது. இந்திய ரூபாயையே இலங்கை பயன்படுத்த வேண்டிய நிலையும் ஏற்படலாம் என்பதே எதிர்பார்ப்பாகவும் உள்ளது

Tamil News

Leave a Reply