இலக்கு இதழ் 187 ஜூன் 18, 2022 | Weekly ePaper 187

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
இலக்கு இதழ் 187 ஜூன் 18, 2022

இலக்கு இதழ் 187

இலக்கு இதழ் 187 ஜூன் 18, 2022

இலக்கு இதழ் 187 ஜூன் 18, 2022 | ilakku Weekly ePaper 187: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், இந்தியத்தளம், அனைத்துலகத்தளம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.

கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது

  • நெருக்கடிநிலையிலும் இந்திய பொருளாதார உதவியில் சீனபாணியில் ஓரே நாடாக்கல் முயற்சியில் சிறிலங்காஆசிரியர் தலையங்கம்
  • குருந்தூர் மலையிலுள்ள பௌத்த கோவில் தமிழர்களுடையதா?  சிங்களவர்களுடையதா?பேராசிரியர் பரமு புஸ்பரத்தினம்
  • ‘எங்கள் நிலம் எங்களுக்கு வேண்டும்’பி.மாணிக்கவாசகம்
  • தமிழ்த் தரப்பின் கையாலாகத்தனத்தின் சான்றாக எழுந்து நிற்கும் குருந்தூர் மலை  ‘குருந்தாவசோக’ ராஜ்மாஹா விகாரை!இரா.ம.அனுதரன்!
  • காணி சுவீகரிப்பில் ஈடுபடும் துறைமுக அதிகார சபையினர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் கப்பல்துறை கிராமம்ஹஸ்பர் ஏ ஹலீம்
  • இலங்கையின் பொருளாதார நெருக்கடி– மீள முடியாத நிலைக்குச் செல்லும் நிலையில் ‘தமிழர் தேசம்’மட்டு.நகரான்
  • இலங்கையின் பொருளாதார நெக்கடியும் மக்களின் வாழ்வியல் சவால்களும்வேலம்புராசன் விதுஜா யாழ்ப்பாண பல்கலைக்கழகம்
  • “உலகின் தொன்மை மொழிகளில், செம்மொழிகளில் ஒன்று ‘தமிழ்’ மொழி”இயக்குநர் பேராசிரியர் இரா.சந்திரசேகரன்
  • றுவாண்டாவில் தஞ்சக் கோரிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான வாழ்வு கிட்டுமா? – தமிழில்: ஜெயந்திரன்
  • டொன்பாஸ் களமுனைகளில் ஏற்படும் இழப்புக்கள் சொல்லும் செய்தி என்ன? – வேல்ஸ் இல் இருந்து அருஸ்

சென்ற வார மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்

இலக்கு இதழ் 186 ஜூன் 11, 2022 | Weekly ePaper 186