இலங்கை மீதான குற்றச்சாட்டுக்களை ஐ நா படிப்படியாகக் கூட்டிக்கொண்டே போகிறது! | அரசியல் ஆய்வாளர் திரு திருச்செல்வம் | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி

558 Views

#Need_Justice #ஐநா_அமர்வு #ஜிஎல்_பீரிஷ் #திருச்செல்வம் #ILC #இலக்கு

இலங்கை மீதான குற்றச்சாட்டுக்களை ஐ நா படிப்படியாகக் கூட்டிக்கொண்டே போகிறது! | அரசியல் ஆய்வாளர் திரு திருச்செல்வம் | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி

இலங்கை மீதான குற்றச்சாட்டுக்களை ஐ நா படிப்படியாகக் கூட்டிக்கொண்டே போகிறது!

இன்றைய அரசியல் களம் நிகழ்ச்சியில், அண்மையில் வெளியாகிய ஐநா அமர்வின் அறிக்கை பற்றியும், இலங்கையின் நிலைப்பாடுகள் பற்றி ஜி.எல் பீரிஸ் கூறிய கருத்துக்கள், தமிழ் மக்களின் கருத்துக்கள் ஆகியவற்றின் சாதக பாதக தன்மை பற்றியதாக இந்த நிகழ்வு அமைகின்றது

Leave a Reply