அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயாராகும் ஜ நா | போரியல் ஆய்வாளர் அரூஸ்| உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி

823 Views

அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயாராகும் ஜ நா | போரியல் ஆய்வாளர் அரூஸ் | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி
அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயாராகும் ஜ நா: ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்மானம் தொடர்பில் இலங்கை அரசு நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளாத போதும் தனது அடுத்த கட்ட நடவடிக்கையை ஆரம்பிக்க உள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது இலங்கை அரசுக்கு நெருக்கடியை தோற்றுவித்துள்ளதுடன் இலங்கை அரசு சமர்ப்பித்த அறிக்கையும் கவனம் பெறவில்லை என தெரிகின்றது.


ilakku.org/ilakku-weekly-epaper-148-september-19-2021

1 COMMENT

Leave a Reply