திருச்சி சிறப்பு முகாம் போராட்டமும் கண்டுகொள்ளாத உலகத் தமிழர்களும் | சிறப்புச் செவ்வி | ILC | இலக்கு

593 Views

#CM_Stalin #Release_Refugees #SupportTamilRefugees #யான்சன்

திருச்சி சிறப்பு முகாம் போராட்டமும் கண்டுகொள்ளாத உலகத் தமிழர்களும்

திருச்சி சிறப்பு முகாம் தொடர் போராட்டம் நடந்து கொண்டிருக்கின்றது. திருச்சி சிறப்பு முகாம் சிறைக் கைதியும் மற்றும் அங்குள்ள கைதிகளுக்காக அர்ப்பணிப்போடு சட்ட ரீதியாக போராடி வரும் வழக்கறிஞர் யான்சன் அவர்களும் உயிரோடைத் தமிழ் வானொலிக்கு வழங்கிய சிறப்புச் செவ்வி

Leave a Reply