இந்தியாவின் வியூகத்தை உடைத்த சீன வெளிவிவகார அமைச்சர் | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி | ILC | இலக்கு

633 Views

#சீனவெளிவிவகாரஅமைச்சர் #ஆய்வாளர்அரூஸ் #உயிரோடைத்தமிழ்_வானொலி #அரசியல்களம் #இலக்கு

இந்தியாவின் வியூகத்தை உடைத்த சீன வெளிவிவகார அமைச்சர் | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி | ILC | இலக்கு

இந்தியாவின் வியூகத்தை உடைத்த சீன வெளிவிவகார அமைச்சர்: சீனாவின் ஆதிக்கத்தை குறைத்து தனது பிராந்திய உறுதித்தன்மையை பேண இந்தியா மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் சீன வெளிவிவகார அமைச்சரின் பயணத்துடன் சரிவை சந்தித்துள்ளது. இலங்கையை சீனா ஒருபோதும் விட்டுக்கொடுக்காது என்பதை அவரின் பயணத்தின் போது இடம்பெற்ற நிகழ்வுகள் தெளிவாக எடுத்துச் சொல்லியுள்ளது

Tamil News

Leave a Reply