412 Views
கசிய சந்திப்பு மற்றும் ஒத்திகை பார்த்தபின்பா ஜனாதிபதி சந்திப்பு? | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி | இலக்கு
ரகசிய சந்திப்பு மற்றும் ஒத்திகை பார்த்தபின்பா ஜனாதிபதி சந்திப்பு?
இன்றைய நிகழ்ச்சியில் சமகால அரசியல் நிலை தொடர்பாக அலசும் ஒரு களமாக அமைகின்றது. குறிப்பாக ஜனாதிபதி கோத்தபாய உடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்திப்பு பற்றியும், சிங்கள அரசாங்கத்தை காப்பாற்ற சுமந்திரன் சம்பந்தன் மேற்கொண்டுள்ள முயற்றிகள் பற்றியும் பொருளாதார நெருக்கடி என்ற பெயரில் சர்வதேச நெருக்கடியில் இருந்து சிங்கள அரசாங்கத்தை காப்பாற்ற இலைமறை காயாக மேற்கொள்ளும் முயற்சி பற்றியும் மேலும் பல முக்கிய விடையங்களை அலசும் களமாக அமைகின்றது
- பொருளியல் நெருக்கடி: இருளும் ஒளியும் | தியாகு, பொதுச் செயலாளர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்
- நேற்று இன்று நாளை : வடக்கு மாகாண மீன்பிடி வளம் | தாஸ்
- மலையக மக்களும் சவால்களும் | துரைசாமி நடராஜா