போராட்டத்தின் வெற்றி சொல்லியிருக்கும் செய்தி
ராஜபக்சக்களுக்கு எதிராக இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் இலங்கை அரசியலில் பாரிய மாற்றம் ஒன்றை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்தப் போராட்டத்தின் வெற்றி, இதன் எதிர்காலம், அரசியலமைப்பு ரீதியாக தற்போது உருவாகியிருக்கும் நெருக்கடிகள் என பல்வேறு விடயங்கள் குறித்தும் கொழும்பு பல்கலைக்கழக சட்டத்துறை பேராசிரியரும் அரசியலமைப்பு நிபுணருமான அ.சர்வேஸ்வரன் அவர்களை இந்த வாரம் உயிரோடைத் தமிழின் தாயகக்களம் நிகழ்வுக்கு வழங்கிய செவ்வியின் சுருக்கம்.